يحاول ذهب - حر
பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!
20-12-2024
|Kungumam
ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு " மற்றும் வடகிழக்குப் பருவங்களில் பெய்யும் மழை அதற்குக் கூடு தல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம் என்பதை பெஞ்சல் புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
-
இதனாலே, பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பின்னும் மழை அதிகம் பெய்தது..." என மும்பை ஐஐடி பேராசிரியர் ரகுமுர்துகுடே தெரிவித்துள்ளகருத்து பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக பேராசிரியர் ரகு முர்துகுடே எழுதியுள்ள ஆங்கிலக் கட்டுரையில் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.
"2024ல் எதுவுமே வழக்கமானதாக இருக்கவில்லை. 2023ன் தொடர்ச்சியாக பல முக்கிய தலைப்புச் செய்திகள் வந்துகொண்டி ருந்தன. உச்சபட்ச வெப்பம், தீவிர எல்-நினோ, தொடர்ச்சியான தீவிர பருவகால நிகழ்வுகள்... என பல நாட்கள் தொடர்ந்து புதிய செய்திகள் வந்தன.
2024ம் ஆண்டிலும் வெப்பம் தொடரும் என்று முதலிலேயே எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரம் இது லா-நினா ஆண்டாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
2023ல் எல்-நினோ வரும் என்ற கணிப்பை விரைவாகவே வெற்றிகரமாக முன்வைத்துவிட் டார்கள் என்பதால், 2024ல் தீவிரமான லா-நினா இருக்கும் என்ற கணிப்பும் வெற்றிகரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வானிலை ஆய்வாளர்களி டையே நிலவியது.
ஆனால், அது தவறாகிப் போனது. வெப்பமண்டலகிழக்கு பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலைகள் விநோத மானவையாக மாறின. பூமத்திய ரேகைக்கு அருகில் எதிர்பார்த்த அளவு வெப்பநிலை குறைய வில்லை. அந்தப் பட்டைக்கு வடக்கே கொஞ்சம் வெப்பநிலை அதிகரிக்கவும் செய்தது. இது ஒரு குழப்பமான சூழல்.
வடக்கு இந்தியப் பெருங்கடலில் நிலவிய பருவமழை சுழற்சியையும் குழப்பமானது என்று சொல்லலாம். வடகிழக்குப் பருவமழை மட்டுமல்லாது பெஞ் சல் புயலால் ஏற்பட்ட மழையையும் சென்னை எதிர்கொண்டது.
ஆனால், வடகிழக்குப் பருவ மழையைப் பொறுத்தவரை இந்தியாவின் பிற பகுதிகள், குறிப்பாக தீபகற்பப் பகுதியில் வழக்கத்தைவிட குறைவான மழையே இருந்தது.
இந்தியப் பெருங்கடல் இரு முனை (Indian Ocean Dipole) உருவாகும் என்ற கணிப்பும் இருந்தது, அதுவும் வரவில்லை. வழக்கமாக இயற்கை நமது கணிப்புகளைத் தவிடுபொடியாக்கும். இந்த ஆண்டும் (2024) அதுவே நிகழ்ந்தது. ஆனால், இப்போது ஆராய்ச்சியாளர்களும் சட்டத்தை உருவாக்குபவர்களும் புதிய புதிர்களை எதிர்கொள்கிறார்கள்.
هذه القصة من طبعة 20-12-2024 من Kungumam.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
