يحاول ذهب - حر

முதல்வர் படைப்பகம்..."கெத்துகாட்டும் தமிழகம்!

22-11-2024

|

Kungumam

கடந்த வாரம் சென்னை கொளத்தூரில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான கற்றல் மையம் என இரண்டும் உள்ளடக்கிய, ‘முதல்வர் படைப்பக’க் கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதுமையான திட்டம் செம மாஸ் காட்டுகிறது.

- பேராச்சி கண்ணன்

முதல்வர் படைப்பகம்..."கெத்துகாட்டும் தமிழகம்!

குறிப்பாக அரசே குறைந்த கட்டணத்தில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் அமைத்திருப்பது இதுவே முதல்முறை. இதனால், இந்தத் திட்டத்தைப் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

கொளத்தூர் அகரம் பகுதி ஜெகந்நாதன் தெருவில் உள்ள மூன்று தளங்கள் கொண்ட முதல்வர் படைப்பகம், கார்ப்பரேட் அலுவலகம் போல அத்தனை பிரமிப்பாக இருக்கிறது.   

தரைத் தளத்தில் கோ-வொர்க்கிங் பகுதியும், முதல் தளத்தில் கற்றலுக்கான பகுதியும், இரண்டாம் தளத்தில் ஸ்நாக்ஸ் கேண்டீன் பகுதியும் உள்ளன. நுழையும் இடத்திலேயே செருப்பைக் கழற்றிவைத்துவிடச் சொல்கிறார்கள். அங்கிருந்தே தரை விரிப்புகளும் தொடங்குகின்றன.

முழுவதும் குளிரூட்டப்பட்ட தரைத் தளம். பத்து பதினைந்து பேர் தங்கள் லேப்டாப் முன் இருந்தபடி பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். உள்ளிருக்கும் வரவேற்பாளர், கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் பற்றி விசாரிக்க வருபவர்களுக்குத் தகவலை அளித்துக் கொண்டிருந்தார். இதனுடன் வலதுபுறத்தில், பணியாற்றுபவர்களைச் சந்திக்க வருகிறவர்களுக்கான லாபியும் உள்ளது. 

image‘‘நம் தமிழக முதல்வர் வடசென்னை மக்களுக்கு, குறிப்பாக படிக்கிற பசங்களுக்கும், வொர்க் பண்றவங்களுக்கும், பெண் தொழில்முனைவோர்களுக்கும் ஏதாவது பண்ணணும்னு நினைச்சாங்க. அப்படி யாக இந்த கோ-வொர்க்கிங் பிளேஸ் கம் லேர்னிங் சென்டரை உருவாக்கித் தந்திருக்காங்க...’’ என நம்மை வரவேற்றபடியே சொன்னார் படைப்பகத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான கீதா பிரியா.  

image‘‘இந்த கோ-வொர்க்கிங் பிளேஸ்ல 38 பேர் வரை உட்காரலாம். அரை நாளுக்கு ஒரு நபர் ரூ.50 செலுத்தினால் போதும். அதே முழு நாளுக்கு ரூ.100 சார்ஜ் பண்றோம்.
நீங்க மாதமாக புக் பண்ணினால் ரூ.2,500 கட்டணும். இது தவிர, தனியாக மூன்று சந்திப்பு அறைகள் உள்ளன. நான்கு பேர் அறைக்கு ஒரு மணிநேரத்துக்கு 150 ரூபாயும், ஆறு பேர் அறைக்கு ஒரு மணிநேரத்துக்கு 250 ரூபாய் செலுத்தணும்.

image

المزيد من القصص من Kungumam

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size