يحاول ذهب - حر
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
30-08-2024
|Kungumam
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
ஆனால், வெளி உலகிற்கு பெரிய பிரபலமில்லாத ஒரு குடும்பத்தினர்தான் உலகின் மிகப்பெரிய வீட்டை தன்வசம் வைத்துள்ளனர். அந்த வீட்டின் பெயர், லட்சுமி விலாஸ் அரண்மனை.
சமீபத்தில் அம்பானியின் மகன் திருமணத்தின் போது அவர்கள் வீடும் வைரலானது. ஆனால், டுவிட்டர் பயனாளி ஒருவர் லட்சுமி விலாஸ் அரண்மனையைப் பற்றிப் பகிர, இணையமெங்கும் வைரலாகிவிட்டது இந்த வீடு.
இப்போது ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டைப் பார்ப்பதற்காக குஜராத்துப் படையெடுக்கின்றனர்.
ஆம்; குஜராத்தில் உள்ள வதோதராவில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.
முன்பு ஒரு காலத்தில் பரோடாவை ஆட்சி செய்து வந்த கெய்க்வாட் குடும்பத்துக்குச் சொந்தமானது இந்த மாபெரும் வீடு. 1890ம் ஆண்டிலேயே ஐரோப்பிய வீடுகளை முன்னுதாரணமாக வைத்து, எலிவேட்டர் வசதியுடன் மூன்றாம் மகாராஜா சயாஜிராவ் கெய்க்வாட் கட்டப்பட்டது இந்த அரண்.

هذه القصة من طبعة 30-08-2024 من Kungumam.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
