Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும்

AUG 2023

|

Andhimazhai

சொல்லலாமா - சொல்லக்கூடாதா என்று தெரியவில்லை. அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்த இரட்டை வேடங்களில் பெரும்பாலும் கமலே தான் ரிஸ்க் எடுத்து நடித்தார். அவருக்கு பொது வாக டூப் போடுவது பிடிக்காது. ரிஸ்க் என்பது அவருக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி. பல இடங்களில் பல தடவை விழுந்து எழுந்து சண்டை காட்சிகள் செய்து எலும்பு முறிந்ததை அவர் உடலே சொல்லும்.

- ராசி அழகப்பன்

கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும்

சில லாங் ஷாட்டுகளில் குள்ளமாக நடிப்பதற்கு சர்க்கஸில் பணியாற்றிய சிக்கந்தர் நடித்ததாக நினைவு.

மைக்கேல் மதன காமராஜனில் நான்கு கமல்கள் நடித்த இடங்களில் எங்கும் டூப்பை கமல் பயன்படுத்தவில்லை. அதை மிச்சல் கேமராவில் ஒளிப்பதிவாளர் கபீர்லால் திறமையால் கமலே நடித்தார். ஒவ்வொரு கதாபாத்திரத் தில் வசனங்களை நான் உச்சரிக்க, எதிர்வினையாற்றி நடித்தது ஆச்சரியமான உண்மை.

டூப் இந்த படத்தில் பயன்படவில்லையா? என்றால் உண்டு. டூப் போட்டவர் அனேகமாய் வெங்கட் என்று நினைக்கிறேன்.

ஆள் கமல் போலவே சிவப்பாய் இருப்பார். ஜிம்மெல்லாம் போய் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். எந்த மாமிசமும் சாப்பிடாதவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

மைக்கேல் மதன காமராஜன் படப்பிடிப்பில் ஒரு காட்சி. அப்போதைய கமல் இல்லம். இப்போதைய மக்கள் நீதி மய்யம் அலுவலகம். இந்த காட்சி எடுக்கும் போது சிவஸ்ரீ சீனிவாஸ் அவர்களுடைய சினிமா அலுவலகம் அங்கே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் கொஞ்சம் செட் மாற்றி, பெரிய பெரிய மீசை உள்ளவர்கள் போட்டோ மாட்டிய அறையில் மதன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் கமல், ராஜி என்கிற தீயணைப்பு வீரனை மீசை மழித்து அனுப்புவது போல் காட்சி.

المزيد من القصص من Andhimazhai

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Translate

Share

-
+

Change font size