يحاول ذهب - حر
மிஸ்டர். சில்ஸ் யாரால் உ உருக்குலைகிறார்?
January 2025
|Champak - Tamil
விமல் மற்றும் அவனது நண்பர்கள் அரையாண்டு விடுமுறை பயணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் நைனிடாலுக்குச் செல்ல நினைத்தார்கள், பனியில் விளையாடுவதற்கும், நெருப்பின் அருகே குளிர் காய் வதற்கும் தவம் கிடந்தார்கள். இறுதியாக அவர்கள் நைனிடால் வந்தடைந்தபோது, அவர்கள் நினைத்ததை விட மலை வாசஸ்தலம் இன்னும் வசீகரமாக இருந்தது. பனி தரை முழுவதும் படர்ந்திருந்தது. ஏரி ஒரு மெல்லிய பனிக்கட்டியுடன் பிரகாசித்தது, மேலும் காற்று புதிய பைன் மர வாசனையுடன் வீசியது. பனி உருண்டையில் இருந்து இயற்கை காட்சிகள் உருப்பெற்றன.
“நைனிடாலில் மிகப்பெரிய பனிமனிதனை உருவாக்குவோம்!” விமல் சொன்னான். அவனது தோழர்கள் ரியா, அஜித் மற்றும் தாரா ஆகியோர் பனியை சேகரிக்கத் தொடங்கினர், அடித்தளம், உடல் மற்றும் தலைக்கு பெரிய பனி பந்துகளை உருட்டி வந்து சேர்த்தனர். கடினமாக உழைத்து பனிக்கட்டிகளை வெட்டினர்.
அஜித் ஒரு மூக்கிற்கு ஒரு நீள வடிவ கட்டியைக் கண்டுபிடித்தான், ரியா கூழாங்கற்களால் பொத்தான்களை உருவாக்கினாள், தாரா ஒரு பழைய கம்பளி தொப்பியை பனிமனிதனின் தலையின் மேல் வைத்தாள்.
பிற்பகலுக்குப் பிறகு, பனிமனிதன் அவர்களின் தோட்டத்தில் கம்பீரமாக நின்றான் குண்டாக, துள்ளிக் குதிக்கும் கைகளுடன் சிரித்துக்கொண்டிருக்கும் நண்பன்.
"இதற்கு ஒரு பெயர் தேவை என்று நினைக்கிறேன்," என்றாள் தாரா.
“மிஸ்டர் சில்ஸ் என்று அழைப்போம்!” விமல் பரிந்துரைத்தான். மற்றவர்கள் சிரித்துவிட்டு சம்மதம் என்று தலையசைத்தார்கள்.
மலைகளுக்குப் பின்னால் சூரியன் மூழ்கியது, காற்று சில்லென்று வீசியது. குழந்தைகள் தங்களை சூடேற்றுவதற்காக ஒரு தெருக் கடையைச் சுற்றிக் குவிந்தனர். தாரா ஒரு விற்பனையாளரிடமிருந்து, சூடான ஜிலேபி வாங்கினாள். “ஜிலேபி இல்லாமல் குளிர்காலம் முழுமையடையாது” என்றாள் அனைவரிடமும் ஒவ்வொரு ஜிலேபியாய் கொடுத்தபடி.
அன்று இரவு, குழந்தைகள் அடுத்த நாள் மிஸ்டர் சில்ஸுடன் விளையாட போகும் அனைத்து விளையாட்டுகளையும் நினைத்து, உற்சாகமாக உறங்கச் சென்றனர். ஆனால் மறுநாள் காலையில் அவர்கள் வெளியே விரைந்தபோது, அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
“கைகள் எங்கே போனது?” மிஸ்டர்.சில்ஸின் கரங்கள் இருந்த இடத்தை பார்த்து கேட்டாள். இரண்டையும் காணோம். ரியா முகம் சுளித்தாள், “ஒருவேளை காற்று அவர்களை அடித்துச் சென்றதா?”
هذه القصة من طبعة January 2025 من Champak - Tamil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Champak - Tamil
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Translate
Change font size
