يحاول ذهب - حر
வனம் எழுதும் வாழ்வு
September 2022
|Kanaiyazhi
என்ன ஊர் இது? வெயிலானாலும் மழையானாலும் வீட்டின் அந்தப் பெரிய கண்ணாடிக் கதவுகளினூடான தரிசனத்தில் மரம் செடி கொடிகளெல்லாம் ஆடாமல் அசையாமல் ஆங்காங்கே எழுதி வைத்த சித்திரம் போல. சலனமற்ற அதிக சத்தமற்ற அந்த மணித்துளிகளின் மௌனமான இயக்கத்தில் ஏதோ ஒரு வெற்றிடம் பாரமாய் அமுத்துவது போல.
அவ்வப்பொழுது வாகனங்கள் கடந்து செல்லும் உறுமல் மாத்திரம். இங்கே வாகனங்கள் சொந்த தேசத்தின் தெருவோரத்து நாய்களைப் போலக் குரைப்பதுமில்லை; முறைப்பதுமில்லை. மிகவும் தேவைப்பட்டாலொழிய இங்கே வாகன சாரதிகள் ஒலி எழுப்புவதேயில்லை. வீதியின் விதிகள் குறித்த புரிதலிலும், மீறல்கள் தரும் அபராத டாலர்களின் வலியிலும் வருவதுதான் அலட்டலற்ற இந்த மௌனம் என்றாலும் இது ஒரு வாழ்வெனும் இயக்கத்தின் வளர்ச்சியின் முதிர்ச்சி என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அங்காடி வளாகங்களிலும் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த அவைகளின் உள்ளும் புறமும் மாத்திரம் மனித வாசனையை நுகர முடிகின்றது. மற்றபடி தெருக்களில் விரைந்து மறையும் வாகனங்களின் உறுமலுக்கு மத்தியில் இரு பக்கமுமான பாதசாரிகளின் தடத்தில் எப்பொழுதாகிலும் இரண்டொருவர் ஆவிகளைப் போல நடமாடுகின்றார்கள்; அநேகமாய் அவர்களின் ஒரே துணையான அவர்களுடைய செல்லப் பிராணிகளுடன். எதிர்ப்படும் போது ஒருவருக்கொருவர் ஒரு “ஹேய்”, அது மாத்திரம் அமைதிய
هذه القصة من طبعة September 2022 من Kanaiyazhi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Kanaiyazhi
Kanaiyazhi
யமுனா
\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.
2 mins
August 2024
Kanaiyazhi
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.
4 mins
August 2024
Kanaiyazhi
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்சள் என்றெழுத;:
7 mins
August 2024
Kanaiyazhi
பாண்டியன் சித்தப்பா
அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
11 mins
August 2024
Kanaiyazhi
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
கர்ணனின் கவச குண்டலத்தைப் போல், இவனுடன் ஒட்டிப் பிறந்ததாய் ஆகிவிட்டது இவன் தாடி!
7 mins
August 2024
Kanaiyazhi
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக் இளையைப் பரப்பி நிற்பவர் முனைவர். யாழ்.எஸ். இராகவன் அவர்கள்.
1 mins
August 2024
Kanaiyazhi
டீக்கறை
இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம் கொடு! போண்டா டீ பார்சல், நாலு தோசை பார்சல் இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம் கேட்டுள்ளார்.
7 mins
August 2024
Kanaiyazhi
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
11 mins
August 2024
Kanaiyazhi
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.
4 mins
August 2024
Kanaiyazhi
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
2 mins
February 2024
Translate
Change font size
