Newspaper
Agri Doctor
பருத்தி அறுவடை பயிற்சியில் கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டையில் பயிற்சிபெற்று வருகின்றனர்.
1 min |
January 23, 2022
Agri Doctor
நெல் தரிசில் பயறு சாகுபடி முனைப்பு இயக்கம் கூட்டம் மருதவயல் கிராமத்தில் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம், மருதவயல் கிராமத்தில் நெல் தரிசில் பயறு சாகுபடி முனைப்பு இயக்கம் நடைபெற்றது.
1 min |
January 23, 2022
Agri Doctor
கோ.நம்மாழ்வர் நினைவு நெல் வயல்வெளி செயல் விளக்க பண்ணை திறப்பு விழா
விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக விவசாயிகளுக்கான வேளாண் தொழில் நுட்ப தகவல் மையத்தின் இணை பேராசிரியர் முனைவர் தி.ராஜ் பிரவின், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
1 min |
January 23, 2022
Agri Doctor
ஒகேனக்கல் 2வது கூட்டுக்குடிநீர்த் திட்டம் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு
அமைச்சர் துரைமுருகன் பதிலறிக்கை
1 min |
January 23, 2022
Agri Doctor
கொடுமுடி வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பயிற்சி J.K.K.முனிராஜா வேளாண்மை கல்லூரி பங்கேற்பு
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் சோளகாளிபாளையம் கிராமத்தில் J.K.K. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு ஊரக வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் செம்மை நெல் சாகுபடி மற்றும் தரமான விதை உற்பத்தி செய்தல் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min |
January 23, 2022
Agri Doctor
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் கலை நிகழ்ச்சி (KALAJATHA)
இதற்கு நம்பியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குர் தூ. தே.முரளி, முன்னிலை வகித்தார்.
1 min |
January 22, 2022
Agri Doctor
விவசாயம் சார்ந்த பயிற்சி வகுப்புகள்
சிவகங்கை மாவட்டம், இலாபகரமான முறையில் ஆடு வளர்ப்பு மற்றும் இயற்கை முறையில் நெல், மானாவாரி பயிர்கள் பயிரிடும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் நடைபெறும்.
1 min |
January 22, 2022
Agri Doctor
நெல், மக்காசோள விவசாயிகளுக்கு விற்பனை மற்றும் சேமிப்பு குறித்து ஆடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடல்
நிகழ்ச்சியில் வேளாண் வல்லுநர் சந்திரசேகரன் அலைபேசி வாயிலாக விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கு விரிவான பதில் வழங்கினார்.
1 min |
January 22, 2022
Agri Doctor
தேசிய பெண் குழந்தைகள் தின விழா போட்டிகள்
தேசிய பெண் குழந்தைகள் தினகட்டுரைப் போட்டியில், கெம்பநாயக் கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி.சவுமியா 2-ம் பரிசு பெற்றார்.
1 min |
January 22, 2022
Agri Doctor
கல்லல் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண் உதவி இயக்குநர் அழகுராஜா தலைமை வகித்து அட்மா திட்டங்கள், வேளாண் திட்டங்கள், இடுபொருள்கள் விபரம், நுண்ணுயிர் உரம் இடுதல் மற்றும் இலவச மரக்கன்றுகள் பற்றிய விவரத்தினை விவசாயிகளிடம் கூறினார்.
1 min |
January 22, 2022
Agri Doctor
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி முகாம்
மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் சார்பில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து விவசாயி களுக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் 19, 20ம் தேதி திருச்சி மாவட்டம் மருங் காபுரி வட்டாரத்தில் நடைபெற்றது.
1 min |
January 21, 2022
Agri Doctor
அங்ககச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
இயற்கை வேளாண்மை மூலமாக உற்பத்தி செய்யப்படும் உணவுப்பயிர்கள், பழங்கள், காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.
1 min |
January 21, 2022
Agri Doctor
கொத்தமல்லி
தினம் ஒரு மூலிகை
1 min |
January 21, 2022
Agri Doctor
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசு களாக இருந்து வந்தது.
1 min |
January 21, 2022
Agri Doctor
நெல் விதை நேர்த்தி செயல் விளக்கப் பயிற்சி
வேளாண் கல்லூரியில் பயிலும் 4ம் ஆண்டு மாணவிகள்
1 min |
January 21, 2022
Agri Doctor
எலிப்பொறி செயல்விளக்கம் : செய்முறை பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
செயல்விளக்கம்
1 min |
January 18, 2022
Agri Doctor
கொப்பரை ஏல தேதி மாற்றம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு கொப்பரை ஏலம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
January 18, 2022
Agri Doctor
குன்றின் மணி அல்லது குண்டுமணி
தினம் ஒரு மூலிகை
1 min |
January 18, 2022
Agri Doctor
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
January 18, 2022
Agri Doctor
விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனப் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் (SSEPERS) அட்மா திட்டத்தின் மூலம் மாநிலத்திற்குள்ளான நுண்ணீர் பாசனம் பயிற்சிக்கு உடுமலைபேட்டையில் உள்ள ஜெயின் இரிகேசன் நிறுவனத்திற்கு மூன்று நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 40 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
1 min |
January 18, 2022
Agri Doctor
நெல் வேளாண் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திற்கு கீழ் உள்ள S.தங்கப் பழம் வேளாண்மை கல்லூரி தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூரில் அமைந்துள்ளது.
1 min |
January 16, 2022
Agri Doctor
விக்கிரவாண்டி வட்டாரத்தில் அட்மா திட்டத்தில் கீழ் விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரம், தென்பேர் கிராமத்தில் விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
1 min |
January 16, 2022
Agri Doctor
நெகிழியால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய தும்மக்குண்டு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் சுற்றுசூழலில் நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
1 min |
January 16, 2022
Agri Doctor
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
1 min |
January 16, 2022
Agri Doctor
சூரிய ஒளிப்பொறி குறித்த செயல்விளக்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விவசாயிகளுக்கு சூரிய ஒளிப்பொறி குறித்த செயல்விளக்கம் நடைபெற்றது.
1 min |
January 16, 2022
Agri Doctor
விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைய கண்டுணர்வு பயணம்
விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைய கண்டுணர்வு பயணம் குறித்து ரோஸ் பசுமை குடில் நிறுவனர் ஆதப்பன் கூறினார்
1 min |
January 14, 2022
Agri Doctor
ராஜபாளையம் வட்டார வடகரை கிராமத்தில் கம்பு பயிர் அறுவடை பரிசோதனை
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அமைந்து உள்ள கலசலிங்கம் பழக்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் மூலம் ராஜபாளையம் வட்டார வேளாண்மைத்துறை மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர்.
1 min |
January 14, 2022
Agri Doctor
கடலூரில் கலை நிகழ்ச்சிகள் மூலம் மானிய திட்ட விபரங்கள் விளக்கம்
கடலூரில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் செய்லபாடுகளை எடுத்துரைத்தார்கள்.
1 min |
January 14, 2022
Agri Doctor
இயற்கை வழி வேளாண்மை செய்யும் விவசாயிகள் முறையான பதிவுகள் மேற்கொள்ள அழைப்பு
சேலம் உதவி இயக்குநர் தகவல்
1 min |
January 14, 2022
Agri Doctor
அங்ககச்சான்று பதிவின் மூலம் வணிகச்சான்று பெறுதல்
சேலம் உதவி இயக்குநர் தகவல்
1 min |