Newspaper
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்: 6 பேர் படுகாயம்
அமெரிக்காவின் மாகாணம் பொல்டர் நகரில் பெர்ல் தெருவில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பிடியில் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியது வேதனை அளிக்கிறது
தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பது வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
விபத்தில் மூளை சாவு அடைந்த ஊழியரின் உடல் உறுப்பு தானம்
ஈரோடு மாவட்டம் கவுண்டச்சி பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
வாலிபர்- பெண் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சோந்தவர் ஆனந்தன் மகன் பிரகதீஷ் (வயது 21). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பிரகதீஷை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
மரபணு மாற்ற நெல் ரகங்கள் தேவையில்லை...
பல்கிப் பெருகுவதும் பல்லாண்டு வாழ்வது ஓர் உயிரினத்துக்குள்ள உரிமை. அந்த உரிமைக்கு மாறான தொழில்நுட்பம் தான் மரபணு மாற்றம் என்ற மரபீனி மாற்ற தொழில்நுட்பம். பயிர்கள் விதைத்தால் முளைக்காது, உயிர்கள் கருத்தரிக்காது. மீண்டும் மீண்டும் விதைகளையும் உயிர் அணுக்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கி பெருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் பருத்தி முதல் பசுங்கன்று வரை பல்லுயிர் உற்பத்தியில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
2 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
முப்படை தலைமை தளபதி கூறியதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
“காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சி: விருதுநகர் மாவட்ட கலெக்டருடன் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று தனியார்கலைக் கல்லூரியில் பயிலும் 30-ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடனான “Coffee With Collector” என்ற 197வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை - திருமாவளவன் வரவேற்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23 -ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
ஞானசேகரனுக்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனை விவரம்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு எந்தெந்த சட்டப்பிரிவின் கீழ் என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:-
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் அழிப்பு
உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை நேற்று நடத்தியிருக்கிறது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
மும்பைக்கு எதிராக 200+ ரன் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற ஒரே அணி
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள்பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வுசெய்தது. மழைகாரணமாக போட்டி2 மணிநேரம் தாமதமானது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
மாநிலங்களவை சீட்: யாருடன் கூட்டணி? தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம்
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ். இன்பதுரை, ம. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
8 பவுன் நகை, ரூ.1 ½ லட்சம் கையாடல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் வருண்காந்த் (வயது 23). மனநலம் பாதித்த இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி வருண்காந்தை காப்பக ஊழியர்கள் அடித்து கொலை செய்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிக்க கூடாது
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்க கூடாது என பா.ஜ.க அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
9 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
4*100மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணி
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
பிறந்த குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குப்பதிவு
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிற்கு கடந்த 24-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3017 கனஅடியாக அதிகரிப்பு
சேலம்: ஜூன் 2இன்று 3017 கன அடியாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2913 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில்
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
ஐ.நா. டிரக்குகளை வழிமறித்து, உணவுப் பொருட்களை அள்ளிச்சென்ற பாலஸ்தீன மக்கள்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதித்தது. இதனால் பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பசியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று
10 லட்சம் பேரை பாதிக்கும்
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
கின்னஸ் சாதனைக்காக 5 லட்சம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி
ஐதராபாத்,ஜூன்.2சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து பீமிலி கடற்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு யோகாசனம் நடைபெறுகிறது. இதில் அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜ்,
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
தடைக்காலம் எதிரொலி ஈரோடு மார்க்கெட்டிற்கு 12 டன் மீன்கள் மட்டுமே வரத்து
ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் பொதுவாக 40 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே மீன்கள் வரத்து குறைந்துள்ளது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
வாட்ஸ்-அப் போன் அழைப்பில் அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக அழைப்பு வந்தால் நம்பி ஏமாற வேண்டாம்
சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
உலக அழகி பட்டம் வென்ற தாய்லாந்தை சேர்ந்த சுசாதா சுவாங்ஸ்ரீக்கு ரூ.8.50 கோடி பரிசு
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் உலக அழகி இறுதி போட்டி நடந்தது. இதில் தாய்லாந்தை சேர்ந்த 21 வயதான ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழிகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
எலான் மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
பொய் என மறுப்பு
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படாது
ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்க கூடாது என பா.ஜ.க அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
2 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
கள்ளக்காதலியிடம் பேச செல்போன் தர மறுத்ததால் சிறுவனை அடித்துக்கொலை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). இவருடைய மனைவி முத்து. இவர்களுடைய மகன் கார்த்திக் (13). 8-ம் வகுப்பு முடித்துள்ளான். இவர்களது வீட்டின் அருகே லட்சுமணனின் அண்ணன் ராமர் (54) வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று லட்சுமணனும், அவருடைய மனைவி முத்துவும் வெளியே சென்று இருந்தனர். சிறுவன் கார்த்திக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். சற்று நேரத்தில் முத்து திரும்பி வந்து பார்த்தபோது கழுத்தில் சேலை சுற்றிய நிலையில் கார்த்திக் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
இ.பி.எஸ்., அண்ணாமலை குறித்து சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா
மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
வந்தே பாரத் ரெயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்? - ரெயில்வே விளக்கம்
சென்னை ஜூன் 2சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
1 min |
June 02, 2025
DINACHEITHI - TRICHY
திங்கட்கிழமை தேவை தமிழரசா,இந்தியரா?
இந்தியா என்று ஒரு நாடு உருவானபோதே இந்தியை, இந்துத்துவத்தை திணிப்பது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அரசியல் களமாடியது. ஒரு நாட்டின் குடிமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள் யாவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்குவது தான் ஓர் அரசு செய்யும் வேலை. அதற்கு மாறாக, பன்முக இன, மொழி, கலாச்சாரம் கொண்ட நாட்டில் தங்களது மொழி, மதம், கலாச்சாரத்தை திணிப்பதையே தங்கள் கடமையாக இன்றைய ஆட்சியாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.
1 min |
