Newspaper
DINACHEITHI - TRICHY
ஜெர்மன் ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
வீட்டில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொளத்துபாளையத்தை சேர்ந்தவர் மருதப்பன். இவரது மனைவி பார்வதி (வயது 55). இவர்கள் தோட்டம் ஆயப்பரப்பில் இருந்து சிவகிரி செல்லும் சாலையில் உள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம் : 200-க்கும் மேற்பட்டோர் கைது-தள்ளுமுள்ளு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய இருந்த சிறப்பு வழியை அடைத்து கட்டண வரிசையில் செல்ல கோயில் நிர்வாகம் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு நேற்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரெயில் சென்றபோது சரக்கு ரெயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
குத்தாலத்தில் காவிரி ஆற்றின் உள்ளே கழிவுநீர் வாகனம் மூலம் கழிவு நீர் வெளியேற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
மயிலாடுதுறை, ஜூன்.18மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. இங்குள்ள முத்துமாரியம்மன் நகர் அருகில் காவிரி ஆற்றின் பாலத்தின் வழியாக கழிவுநீர் வாகனங்கள் அடிக்கடி வந்து, காவிரி ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றி செல்கின்றன. நேற்று அதுபோல் செப்டிக் டேங்க் கழிவு நீரை ஆற்றில் உள்ளே வெளியேற்றிய வாகனத்தை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
மகளிர் உலக கோப்பை - அக்டோபர் 5ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று நடக்கிறது
தேனி வட்டத்தில் இன்று 18.6.2025 புதன்கிழமை காலை 9 மணி முதல் 19.6.2025 வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்துத் துறை அலுவலர்களுடன் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள், திட்டங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
லாரி கவிழ்ந்து நடுரோட்டில் தக்காளிகள் சிதறி ஓடியது
மணப்பாறை, ஜூன்.18பெங்களூருவிலிருந்து 1 டன் தக்காளி ஏற்றிக்கொண்டு வேன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நோக்கி சென்றது. வேனை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (40) ஓட்டினார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
கணவன் வாங்கிய கடனுக்கு இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்
அமராவதி,ஜூன்.18ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திம்மராயப்பன், ஸ்ரீஷா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளான்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
வாஞ்சிநாதன் புகழைப் போற்றுவோம் - நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
ஆமதாபாத் விமான விபத்து: 144 பேரின் டி.என்.ஏ. உறுதி செய்யப்பட்டது
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாடு எங்கே போகிறது?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கேபோகிறது? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
நில மோசடி வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல்: புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, அமைச்சர் இ. பெரியசாமி தொடங்கி வைத்தார்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
அம்ரித் பாரத் திட்டப்பணிகள்: ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு
கரூர் ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
செய்தி நேரலையின்போது ஈரான் தொலைக்காட்சி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
தேர்தல் வெற்றி குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
மாந்திரீக பூஜைக்காக நிர்வாணமாக தோன்றிய பெண்ணை கற்பழிக்க முயற்சி
பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 38 வயது பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை எய்ம்ஸ்: கற்பனை காட்சிக்கே 10 வருடமா? முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா?
சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி.ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
ஆள்கடத்தல் வழக்கில் கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஆள்கடத்தல் வழக்கில் கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி?
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ளதனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும்வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது குறித்து டிரம்ப் விளக்கம்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்
நாட்டில் உள்ள அனைத்து ரெயில்வேமண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள்பணியிடங்களை நிரப்ப ரெயில்வே துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது
சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு
2 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
நீலகிரி: அரசு பள்ளி அருகில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்கள் அச்சம்
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும்?
சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம் 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்
நயினார் நாகேந்திரன் சொல்கிறார்
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்:
நேபாளத்தை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
1 min |
June 18, 2025
DINACHEITHI - TRICHY
நிதியுதவி இல்லாமல் பஹல்காம் தாக்குதல் நடந்திருக்க முடியாது
உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min |
