استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

DINACHEITHI - TRICHY

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 117.3 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தி.மு.க. பிரமுகர் கொலையில் 3 பேர் கைது

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

வீடு தேடி வருகிறது, ரேஷன் பொருட்கள்

வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு வரும் 1-ந் தேதி முதல் அமல் படுத்துகிறது. முதல் கட்டமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் நடைபெற்றது.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம்பகுதியை சேர்ந்தவர் யூசப் அலி (வயது 45). ஜோதிடரான இவர், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், கஷ்டங்கள் அரபி ஜோதிடம் முறையில் தீர்க்கப்படும் என்றுகூறிவந்தார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

100 நாள் சவாலில் சாதனைப்படைத்த அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பரிசு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணிதப்பாடங்களில் கற்றல் திறன்களை 100 நாட்களில் அடைவதற்கான அறைகூவல் சவாலில் சாதனைப்படைத்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

மாமனார், மாமியாரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார், சவுமியா அன்புமணி.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

விவாகரத்து விரக்தியில் ரெயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர்

தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வெற்றிக்கான பாதையில் செயல்பட அறிவுறுத்தல்

சென்னையில் \"உடன்பிறப்பே வா\" என்ற நிகழ்வை முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்திவருகிறார்.. ஏற்கனவை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்தநிர்வாகிகள் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: 110 அடியை எட்டிய ஆழியாறு அணை

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

நடிகர் கிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள் யார்?

நடிகர் கிருஷ்ணாவுடன்தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள்யார்? என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் அவரது மகன் சூர்யா சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

வியத்தகு விண்னளவு சாதனை ...

மண்ணில் நடக்கும் அரிய செயல்கள் உலகளாவிய சாதனை என்றால், விண்ணில் நடக்கும் வியத்தகு சாதனை விண்ணளாவிய சாதனை அல்லவா? அப்படி ஒரு சாதனை 40 வருடங்களுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுபான்ஷு சுக்லா என்ற இந்திய விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்சியம்-4 பயணத்தில் ஒரு பைலட்டாக நியமிக்கப்பட்டு விண்வெளிக்கு சென்றுள்ளார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப் கட்டுமான பணி ஆய்வு

பணிகளை விரைந்து முடித்திட செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தல்

1 min  |

June 29, 2025

DINACHEITHI - TRICHY

ஒன்றரை வயது மகனை கொன்று தாய் தூக்கு போட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு, காந்திநகரை சேர்ந்தவர் கவின் பிரசாத். இவரது மனைவி அமராவதி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற மகன் இருந்தார். கவின் பிரசாத் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வழக்கம் போல் வேலை முடிந்து கவின் பிரசாத் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மனைவி, குழந்தையுடன் சாப்பிட்டு தூங்கு சென்று விட்டனர்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - TRICHY

முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜய் படம், த.வெ.க. கொடி காட்டிய மாணவர்கள் காவல்துறை விசாராணை

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - TRICHY

பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டி இணைப்பு

தூத்துக்குடி-பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பல பயணிகள் ஏ.சி. பெட்டியில் பயணிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்று, குருவாய் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - TRICHY

மூடு கொள்ளை ஏட்டிய சோலையார் அணை நீர் திறப்பு

மதகுகள் வழியாக சீறிபாய்ந்த தண்ணீர்

1 min  |

June 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தொடர் மழை எதிரொலி: ஒரே நாளில் 2 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை

தொடர்மழை எதிரொலியாக ஒரேநாளில் 2 அடிஉயர்ந்தது, முல்லைப்பெரியாறுஅணை.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - TRICHY

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.? அமித்ஷாவிடம் பன்னீர் புகழின் நிலைப்பாடு என்ன?

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி கேட்கப்பட்டது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - TRICHY

அ.தி.மு.க.வை பா.ஜ.க. கவனா செய்துவிடும்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை செல்வபெருந்தகை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது டாக்டர் ராமதாஸ் உடன் இருந்தார். இந்த நிலையில் செல்வபெருந்தகை டாக்டர் ராமதாசை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தேசிய நிதி உதவி: நீக்கப்பட்ட 60 மாணவர்களை சேர்த்து கூடுதல் பட்டியல் வெளியிட வேண்டும்

பட்டியல் சாதி பிரிவை சேர்ந்த சுமார் 60 மாணவர்கள், திருத்தப்பட்டபட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-

1 min  |

June 28, 2025

DINACHEITHI - TRICHY

பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு

பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு தமிழக அரசுவெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

1 min  |

June 28, 2025

DINACHEITHI - TRICHY

இறைச்சி விலைகளை பொதுமக்கள் அறிய புதிய இணையதளம்

தமிழக அரசு தொடங்குகிறது

1 min  |

June 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தே.ஜ.கூட்டணியின் தளபதி இ.பி.எஸ். தான்: கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பு

ராஜேந்திர பாலாஜி கருத்து

1 min  |

June 28, 2025

DINACHEITHI - TRICHY

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43,892 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - TRICHY

விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தனது மூத்த சகோதரியின் குழந்தைகளான பரத் (வயது 21), காவ்யா (19) ஆகிய இருவரையும் சிறுவயதிலேயே தத்து எடுத்து வளர்த்து வந்தார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது

கோழிப்போர்விளையில் 105.8 மிமீ மழை பதிவு

1 min  |

June 28, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. காவல்துறை நீதிமன்றத்தில் முறையீடு

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீகாதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரைகடத்தியதுதொடர்பாக புரட்சிபாரதம் கட்சிதலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம். எல். ஏ. வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர்.

1 min  |

June 28, 2025