Newspaper
DINACHEITHI - TRICHY
கொடைக்கானலில் 4 நாட்கள் கோடை வான் சாகச நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பது வழக்கம்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
கன்னியாகுமரி: மாநில தகவல் ஆணையர் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ்தள காணொலி காட்சி அரங்கில் மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியகுமார் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் மீண்டும் பேச்சு
மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
குமரி மாவட்டத்தில் உரிமைச்சீட்டு சிறப்புச் செயல்படுத்தப்பட்டு வருகிறது
கடையால் அர.அழகுமீனா பெருமிதம்
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
வேதியியல் வினாத்தாள் வெளியானதா? ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம்
வேதியியல் வினாத்தாள் வெளியானதா?-என்ற கேள்வி எழுதந்துள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம் எடுத்ததே இதற்கு காரணம்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினமும் இங்கு சுற்றுலாபயணிகள் வருவார்கள்.
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
கர்னல் சோபியா குரேஷி வீட்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்கியதாக தகவல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியராணுவம் நள்ளிரவில் தாக்குதல்நடத்தியது.
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழப்பு
10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
நெல்லையில் தி.மு.க. நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பல்
போலீசார் விசாரணை
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
விராட் கோலியின் ஆடம்பர கார்கள்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் இவர் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் விராட் கோலி 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவார் என்பதால் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இதனிடையே விராட் கோலி எந்த வகையான கார்களை பயன்படுத்தி வருகிறார், அதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம் ...
1 min |
May 15, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளி மாணவ, மாணவியர்களுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று சிவகாசி, செண்பக விநாயகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 32ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான \"Coffee With Collector\" என்ற 177வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், மாணவர்களுடன் கலந்துரையாடி கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 கிடைக்காத பெண்கள் ஜூன் 4-ந்தேதி விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி
அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்தது
தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. மே 1-ந்தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ஈரோடு மேட்டுக்கடை அருகே பாறைவலசு கிராமத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 27). ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ கன்சல்டிங் வைத்துள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு இன்னும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து உள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை
இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் பயன்படுத்தப்பட்ட சீனாவின் ஜே-10 சி; பிரான்சின்ரபேல் விமானம் குறித்த சர்ச்சையை சர்வதேச ஊடகங்களின் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.கடந்த 7ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த வான்வழி தாக்குதல் மோதலில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10சி என்ற பாகிஸ்தானின் போர் விமானம், பிரான்சால் தயாரிக்கப்பட்ட ரஃபேல் என்ற இந்திய விமானத்தை வீழ்த்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் கூறியுள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.10.50 லட்சம் துணிகர மோசடி
காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 37). இவர் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் உள்ளன. அதே போல் நாகப்பட்டினம் கல்லறைதோட்டம் உப்பளம் சாலையை சேர்ந்த பானுமதி உள்ளிட்ட சிலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக நாகப்பட்டினம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
இங்கிலாந்து தொடரில் ஆட விரும்பிய விராட் கோலி முன்னதாகவே ஓய்வு பெற்றது ஏன்? கிரிக்கெட் வாரியம் மீது அதிருப்தி காரணமா?
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கிறோம்
சென்றமக்களவைத்தேர்தலின்போது தமிழ்நாடுமுதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்களை கொடுத்து இருக்கின்றோம் என தமிழ்நாடுதுணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
4 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
முதல் இடத்தில் நிலைத்து நிற்கும் திராவிட மாடல் ஆட்சி ...
ளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெ தமிழ்நாட்டுபொருள்களின் மதிப்பு இரண்டு மடங்காகியிருக்கிறது. 2020-2021-இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடி உப்பளத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சரகம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
பிரச்சினையை தூண்டும் பதிவு- வாலிபர் கைது
நெல்லை மாவட்டம், முக்கூடல், பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ்குமார் (வயது 22), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து கையில் அரிவாளுடன் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
ஆபரேஷன் சிந்தூர்- தமிழ்நாட்டில் 4 கட்டங்களாக தேசிய கொடியுடன் யாத்திரை
நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்து விடாது
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நடந்து வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கானராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
வேதனைக்குரிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை
பொள்ளாச்சிபாலியல் வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 min |
May 14, 2025
DINACHEITHI - TRICHY
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
1 min |
