Newspaper
DINACHEITHI - TRICHY
ஜனநாயகத்தில் அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே...
இந்தியக் குடியரசில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது உச்சபட்ச தீர்ப்பு. ஆனால் அது உச்சத்தில் இருப்பவருக்கு சொல்லப்பட்டதால் உச்சி முகர்ந்து பாராட்டப்படுவதற்கு பதில் ஓரம்கட்ட முயற்சி நடக்கிறது.
2 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் பேச்சு
புதுடெல்லி,மே.20சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடந்த மாதம் பதவியேற்று கொண்டார். இந்நிலையில், அவருடையசொந்த மாநிலத்தில் அவரை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக, மராட்டியத்தின்மும்பைநகருக்கு கவாய் இன்று சென்றார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
காதல் திருமணம் செய்ததால் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்
கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) புறநகர் சிலகமுகி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. அந்த கிராமத்தில் மொத்தம் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவுக்கு அவரது பெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
23-ந்தேதி நடக்கிறது
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
கனமழையில் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயி
போனில் பேசிய அமைச்சர்
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
பெண் சிறுத்தை குட்டி வாகனம் மோதி பலி
தேனி மாவட்டம் கொடைக்கானல் செல்லும் சாலையில் டம்டம் பாறை அருகே சாலை ஓரத்தில் பெண் சிறுத்தை குட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
காவல் துறை சார்பில் ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகள்
காவல் துறை சார்பில் ரூ.457.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
பாவூர்சத்திரம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மகிழம்பூ. இவரது மகன் வேல்துரை (வயது 43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
புளியரை சோதனைச் சாவடியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் பணி இடைநீக்கம்
தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் வனத்துறை அலுவலர் வனவர் சுப்பிரமணியன் (வயது 55) என்பவர் பணியில் இருந்த போது அந்த வழியாக கேரளா நோக்கிச் சென்ற ஒரு லாரியை வழிமறித்து அந்த டிரைவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையில் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சப்தல்பூர் தேலி கிராமத்தை சேர்ந்தவர் சமீனா (50). இவர் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டிற்கு தீவனம் சேகரிக்கச் சென்றார். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் சமீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
கல்லூரி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது: மாணவ-மாணவிகள் காயம்
வேடசந்தூர் அருகே கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏழு மாணவ மாணவிகள் டிரைவர் காயம் அடைந்தனர் கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பேருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு நிறுத்தத்திலும் மாணவ மாணவிகளை இறக்கிவிட்டு சென்று கொண்டிருந்தது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்தில் போலீஸ் உஷார்- பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு
தமிழகத்தில் போலீஸ்உஷார் படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
2075 ஆம் ஆண்டுக்குள் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள்: 2-வது இடத்தில் இந்தியா
2075 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள் குறித்த கோல்ட்மேன்சாக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா அமெரிக்காவை விட பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் சீனா முதல் இடத்தில் இருக்கும் என்றும் இந்தியாவின் பொரு ளாதாரம் 2வது இடத்தில் இருக்கும், அமெரிக்கா 3வது இடத்தில் தள்ளப்பட்டு இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட ப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழை
தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது
புதுச்சேரிலாஸ்பேட்டை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன். இவரை 2023-ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ.92 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் லாபத்தை சேர்த்து ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
வனத்துறையினரை நெருங்கவிடாமல் தாய் யானையின் மீது படுத்து குட்டி யானை பாசப்போராட்டம்
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் யானை படுத்து கிடந்தது. அந்த யானையால் எழும்பக்கூட முடியவில்லை. குட்டி யானை அதன் அருகே பரிதவித்தபடி இருந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி
அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த குழந்தை
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
சிரியா பாதுகாப்புப்படை அதிரடி தாக்கியதில் 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
மராட்டியம்: வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16.8 லட்சம் மோசடி
மும்பை, மே 19 - மராட்டிய மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 6 பேருக்கு கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சில மோசடியாளர்கள் கூறினர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
கடந்த 2 ஆண்டு டெஸ்ட்டில் விளையாடாத வீரரை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய அணியில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பவல் அதிரடியாக நீக்கப்பட்டதுடன், ஷாய் ஹோப் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி
சூரப்பட்டு பகுதியில் ரூ.146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
சிறைச்சாலையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பி ஓட்டம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
குற்றாலத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தென்காசி மாவட்டம் - குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
40 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபன் டென்னிஸ் பட்டன் வென்ற இத்தாலி வீரரான
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - TRICHY
வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்- 40 பேர் படுகாயம்
திருப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் கணேஷ் ஓட்டினார். சிவராஜ் கண்டக்டராக இருந்தார்.
1 min |
