Newspaper
DINACHEITHI - TRICHY
26 பேர் உயிரைக் குடித்த பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இன்னும் விடை கிடைக்காத 4 கேள்விகள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதல் 26 சுற்றுலாப்பயணிகளின் உயிரைப் பறித்தது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தாக்கியது. ஆனால் பஹல்காம் தாக்குதல் பற்றிஇன்னும் விடைகிடைக்காத கேள்விகள் பல உள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
தொடக்க ஜோடி சரியாக அமையவில்லை
டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி சொல்கிறார்
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
உலகின் இளம் வயது கோடீஸ்வரரான "மிஸ்டர் பீஸ்ட்"
வாஷிங்டன்,மே.24மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
ஜமாபந்தியில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடா்பாக விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும் அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் https://eservice.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
எதிரணியை ஆல் அவுட் செய்வதில் யாரும் தொட முடியாத உச்சத்தில் மும்பை இந்தியன்ஸ்
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக்போட்டிமும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
சென்னை மே 24மாமுனிகள் மடத்திற்கு சென்றார். அங்கு சடகோப ராமானுஜ ஜியரை வணங்கி ஆசி பெற்றார்'
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
பேரரசர்பெரும்பிடுகுமுத்தரையர் 1,350-வதுசதயவிழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
9 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை விளையாட தடை போட்டதால் விபரீதம்
திருச்சி: மே 24திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்கள் இடையே பங்காளி சண்டை
நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்கு
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது
இந்தியா எச்சரிக்கை
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்கள்
புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6 -ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திருக்கோயில் ஆகம விதிப்படி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றுபக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக நடத்த கோவில் நிர்வாகம் முன் வந்தது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
2 1/2 வயது பெண் குழந்தை தலை துண்டித்துக் கொலை
மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீசில் சரண்
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
சோனியா-ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை மே 24தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுஉள்ளன என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
வங்கி ஊழியர் விஷம்குடித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்
விஷம்குடித்து தற்கொலை செய்த தனியார் வங்கி ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினாகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சோந்தவா சூர்யா (வயது 28). இவர் தனியார் வங்கியில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். வங்கியில் பண விவகாரம் தொடர்பாக, கடந்த 18-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சூர்யா, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
ஆபரேஷன் சிந்தூர் ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்
கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திரபதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவிட்டுள்ளார்
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்
புதுடெல்லி, மே.24இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும்கடல்ஆகியஇரண்டிலும் நாட்டுமக்களின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது. தற்போது இஸ்ரோவிடம் குறைந்தது 5 6 செயற்கைக்கோள்கள்உள்ளன. அவற்றில் போதுமான எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள்நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி
சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
தங்க நகைக்கடன் கிடை யாதா?
இன்றைக்கு பாமரர் முதல் பணக்காரர் வரை வங்கிகளை நம்பியிருப்பது வாழ்வாதாரத்துக்கும் தொழிலுக்கும் தேவையான கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான். வங்கியில் மக்கள் பணம் சேமிக்க முக்கிய காரணமே கடன் வசதி தான். ஆனால், அதற்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. வட்டி கொடுப்பது ஒருபுறம் இருக்க, கடன் வழங்க அது விதிக்கும் நிபந்தனை வேறு உலகம் காணாப் புதுமையாக இருக்கிறது. தங்க நகை அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அவற்றுள், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். என்ற ரிசர்வ் வங்கி விதிமுறை அனைவருக்கும் பேரிடியாக உள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோவில் பூசாரி கைது
மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோவில் பூசாரியை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை-வெள்ளம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இம்மாநிலத்தின் தலைநகரான சிட்னிக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
மணல், கனிமங்கள் வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவைகளை தடுத்து கனிம வளத்தினை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய கனிமவளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிரஷர், எம். சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பித்து பதிவு சான்று பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் சூரிய ஒளி படாமல் இருந்து வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு
சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்
இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஜெனரல் எச்சரிக்கை
1 min |
May 24, 2025
DINACHEITHI - TRICHY
“நயாரா” பெட்ரோல் பங்க் திறப்பு விழா
ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சஞ்சீவி ராஜா சுவாமிகள், வி.ஜி. சந்தோசம் பங்கேற்றனர்
1 min |
