استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

DINACHEITHI - NELLAI

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்

சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவிங்செங் மாவட்டத்தில் குவிங்யுவான் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் எப்படிநடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

போதைப்பொருள் விவகாரம்: கண்காணிப்பு வளையத்துக்குள் 10 நடிகர்-நடிகைகள்

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும்

பீஜிங்,ஜூன்.27இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான்,ஈரான்,கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகியநாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்மாநாடு,சீனாவின் கிங்டாவோவில் நடந்துவருகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

தேனி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் இன்று 27.06.2025 அன்றுகாலை09:00மணிமுதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரியபராமரிப்புபணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம்2:00மணிக்குள்பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதத்தில் காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவு

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று காணொளி காட்சிமூலம் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

சீனாவின்ஷான்டாங்மாகாணத்தில் குயிங்டாவோநகரத்தில்ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் பாதுகாப்பு மந்திரிகளுக்கான உச்சிமாநாடு நேற்றுநடந்தது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

கோவை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள், ஊழியர்கள் சுமார் 1200 பேர் நேற்று பணிகளை புறக்கணித்து தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் டிராகன் விண்கலம் நேற்று இணைந்தது. இதனை தொடர்ந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் சென்றனர். அவர்கள் இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

2-வது டெஸ்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம்

லீட்ஸ் ஜூன் 27இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவி முதலிடம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) ஆகிய இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பம் பெறப்பட்டன. நடப்பாண்டில், வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அரசு கல்லூரிகளில் 2,516 இடங்களும் மற்றும் தனியார் கல்லூரிகளில் 4,405 இடங்களும் என மொத்தம் 6,921 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை சங்கத்தினர் தர்ணா போராட்டம்

வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவித்து, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் தர்ணா போராட்டம் நடந்தது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

விருதுநகர், ஜூன்.27விருது நகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முகாம் 1.7.2025 மற்றும் 2.7.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஹாம்பர்க் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரஷிய வீராங்கனை

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்...

இந்திய ஒன்றிய அரசு தனது ஏற்றத்தாழ்வான அணுகுமுறை மூலம் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறது, மாநிலத்தைப் பிரித்துப் பார்க்கிறது, மதங்களைப் பிரித்துப் பார்க்கிறது. இவற்றோடும் நில்லாமல் கலை, கலாச்சாரம், மொழி பேதமும் இங்கு நின்று நிலவுகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடி, அண்ணாநகர் 6-வது தெருவைச் சேர்ந்த ஆதித்யா மகன் முருகேசன் (வயது 60). இவர் அண்ணாநகர் 7வது தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 23ம்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு 24ம்தேதி காலை திறக்க சென்றுள்ளார். அப்போது அவரது கடையின் ஷட்டரில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன . இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருடு போயிருந்தது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

அண்ணா அவை அமல்தி.மு.க. வேடிக்கை....

1-ம் பக்கம் தொடர்ச்சி

3 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

2 முறை இந்திய அணியின் கடைநிலை வீரர்களை வீழ்த்தியதுதான் வெற்றிக்கு காரணம்

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இன்று முதல் 96,000 கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தெடுங்கள்: தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும்

திண்டிவனம் தைலாபுரம்தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

அமெரிக்காவில் தரையில் மோதி நொறுங்கிய ஹெலிகாப்டர்

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் கிளே டவுன்ஷிப் நகரில் சொகுசு நட்சத்திர விடுதி உள்ளது. குளக்கரை ஓரத்தில் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டலில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.25 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு, ஜூன்.27ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம், உத்தண்டியூர், நல்லூர் மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம், கொமாரபாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா. மதிவேந்தன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்து 73 பயனாளிகளுக்கு ரூ.24.95 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

பணம் கேட்டு தொழிலாளியை மிரட்டிய ரவுடி சிக்கினார்

சிவகங்கையை சேர்ந்தவர் நாகபாண்டியன் (28). இவர், கோவை சுந்தராபுரம் பகுதியில் தங்கிருந்து பெட்டிகடையில் வேலை செய்து வருகிறார். இவர் மதுக்கரை மார்க்கெட் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

பரமக்குடியில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொறியாளர் ஜீ. கங்காதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- பரமக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வரும் பாம்பு விழுந்தான், செந்தமிழ்

1 min  |

June 27, 2025

DINACHEITHI - NELLAI

ரெயில் பாதையில் மது போதையில் காரை ஓட்டிய இளம்பெண்

தெலுங்கானாவின் சங்கர்பள்ளி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்த ரெயில்வே ஊழியர்கள் முயன்றனர். சிறிது தூரம் அவரை விரட்டி சென்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.

1 min  |

June 27, 2025