Newspaper

DINACHEITHI - DHARMAPURI
மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு தானம்:உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை
பழனி வருவாய் கோட்டாட்சியர் இரா. கண்ணன் உறுப்புதானம் செய்தவரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
குப்பைக் கிடங்கில் தீ: 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு
புதுக்கோட்டை, ஜூலை.9இலுப்பூரில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, 3 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
டிரம்ப்பை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் தொடர்புபடுத்திய எலான் மஸ்க்
வாஷிங்டன், ஜூலை.9அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கத்தை மீண்டும் கிளறியுள்ளார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யலாம்
விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில், 14,028 ஹெக்டேர் பரப்பிளவில் பருத்தி ராபி மற்றும் கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து (e-NAM), திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள்
ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள் மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பஸ் போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
விஷ்ணு விஷால் நடிப்பில் ‘கட்டா குஸ்தி -2, ராட்சசன் -2’
முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் வேதனையை தருகிறது
ஆயிரம் கனவுகளோடுபள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் வேதனையை தருகிறது என உதயநிதி கூறினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடற்கரை கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து எதிரொலி - ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட வங்கிகள் முடிவு
புதுடில்லி:சேமிப்புகணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைபராமரிக்காவிட்டால், அபராதத்தொகை வசூலிக்கும் நடைமுறையைகைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணித்த ஆகாஷ் தீப்
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதல்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்துவந்தது. கொரோனாபரவல் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு நடக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
‘இவன் தந்திரன்-2’
‘ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை', ‘இவன் தந்திரன்', ‘பூமராங்', ‘காசேதான் கடவுளடா' உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
குறைந்த பட்ச இருப்பு தொகை விதியை பரோடா வங்கி நீக்கியது
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை பரோடா வங்கி நீக்கம் செய்து விட்டது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
2026 சட்டமன்ற தேர்தலை பார்த்து அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு விஷக்காய்ச்சல் வந்துள்ளது
நெல்லை: ஜூலை 9 - நெல்லைடவுன்நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த பின்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது :- நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனிப்பெரு ந்திருவிழாவையொட்டி 519-வது ஆண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
விம்பிள்டன் டென்னிஸ்: மிரா ஆண்ட்ரீவா, இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
லண்டன் ஜூலை 9விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தையசுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கைசேர்ந்தகிளாரா டவ்செனை எளிதில் வென்று கால் இறுதிக்குமுன்னேறினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 பேர் பலி
சென்னைபெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரதுமனைவிதுர்கா (32), சிறுமி நிவேனி சூரியா (3) ஆகியோருடன் ஆன்மிக சுற்றுலாவாக காரில் புறப்பட்டார்.
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
கேரள அரசால் விருந்தினராக யூடியூபர் ஜோதி அழைக்கப்பட்டது எப்படி?
பரபரப்பு தகவல்கள்
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் - ஐகோர்ட் உத்தரவு
சென்னை ஜூலை 9போதைப்பொருள்பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரியகுடியிருப்புகாலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரதுமனைவிருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிணற்றில் விழுந்து முதியவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சென்று பொதுமக்களுடன் சோந்து சடலத்தை மீட்டனா.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 8.07.2025 அன்று காலை 11 மணியளவில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
போதை வஸ்துக்கள் மற்றும் நெகிழி பயன்பாட்டினை பொதுமக்கள் தவிர்த்திடவும் பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்திட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நெகிழிப்பை ஒழிப்பு ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி போடியில் நடைபெற்றது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
கமுதி ஆண்டநாயகபுரத்தில் கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்
பரமக்குடி சார் ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தலைமை தாங்கினார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி
திருவனந்தபுரம்,ஜூலை.8கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
விம்பிள்டன் டென்னிஸ் சபலென்கா, அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ரூப்லதேவ் உடன் மோதினார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
கடன் தொல்லையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரியாணி கடை உரிமம் தருவதாக கூறி 240 பேரிடம் ரூ.25 கோடி மோசடி
ராஜபாளையம், ஜூலை.8விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 48). இவர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாக கூறி 240 நபர்களிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.
1 min |