Newspaper
DINACHEITHI - CHENNAI
த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
கரூரில் விஜய் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணை குழு தலைவர் அருணா ஜெகதீசன், நேற்று கரூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
1 min |
September 29, 2025
DINACHEITHI - CHENNAI
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
3 min |
September 29, 2025
DINACHEITHI - CHENNAI
38 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்பட தலைவர்கள் இரங்கல் | கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான நெரிசல்
1 min |
September 28, 2025
DINACHEITHI - CHENNAI
அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைப்பு
கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சு திணறி 38 பேர் வரை இறந்தனர். மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவே கரூர் புறப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
1 min |
September 28, 2025
DINACHEITHI - CHENNAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் 110 கேமராக்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.
1 min |
September 28, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை திநகர் புதிய மேம்பாலத்தை இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை மாநகராட்சி புதிய மேம்பாலம் ஒன்றைக் கட்டியுள்ளது. இது தென் உஸ்மான் சாலையையும் சிஐடிநகர் முதல் மெயின் ரோட்டையும் இணைக்கிறது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ. இந்த மேம்பாலம் இன்று செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.
1 min |
September 28, 2025
DINACHEITHI - CHENNAI
மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
காவல் நிலையத்தில் விசாரணையின் போது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 காவலர்களுக்கு தலா 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.
1 min |
September 27, 2025
DINACHEITHI - CHENNAI
காவிரியில் தமிழகத்திற்கு 20.22 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
புது டெல்லியில் காவிரிமேலாண்மை ஆணையத்தின் 48வது கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அடுத்த மாதத்துக்கான (அக்டோபர்) தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டது.
1 min |
September 27, 2025
DINACHEITHI - CHENNAI
சாதனை மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’- தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மாபெரும் விழா நடைபெற்றது.
1 min |
September 27, 2025
DINACHEITHI - CHENNAI
அண்ணாமலையார் கோவிலில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்கால தடை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கோபுரம் முன்பு 6 கோடிரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அனுமதி அளித்து 2023-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், ராஜகோபுரம் முன்பு வணிகவளாகம் கட்டுவது கோவிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 min |
September 26, 2025
DINACHEITHI - CHENNAI
கோவையில் அடுத்த மாதம் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாடு
கோவையில் 2 நாட்கள் உலகபுத்தொழில்மாநாடு நடக்கிறது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
1 min |
September 26, 2025
DINACHEITHI - CHENNAI
அதிகரிக்கும் காய்ச்சல்- பள்ளிக்கு செல்லும் போது மாணவ- மாணவிகள் முக கவசம் அணியுங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறவருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
1 min |
September 27, 2025
DINACHEITHI - CHENNAI
பொருளாதாரம் வலுவடையும் போது வரிச்சுமை மேலும் குறையும்
உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது;
1 min |
September 26, 2025
DINACHEITHI - CHENNAI
கடற்பசு பாதுகாப்பகம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டு இருப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
1 min |
September 26, 2025
DINACHEITHI - CHENNAI
இந்திய நாட்டிலேயே முதல்முறையாக ரெயிலில் இருந்து ஏவுகணை ஏவி சோதனை
திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
1 min |
September 26, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னையில் வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min |
September 27, 2025
DINACHEITHI - CHENNAI
முன்னாள் அமைச்சர் ஹண்டேயை, மருத்துவ மனையில் மு.க. ஸ்டாலின் பார்த்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்களை, அவரது மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்ததையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
1 min |
September 25, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்
சென்னை மருத்துவ மனையில் உயிர் பிரிந்தது
1 min |
September 25, 2025
DINACHEITHI - CHENNAI
10 லட்சம் ஊழியர்கள் பயன் அடைகிறார்கள்
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு 78 நாள் சம்பளம் வழங்கப்படும்
1 min |
September 25, 2025
DINACHEITHI - CHENNAI
கண்ணீர் புகை வீச்சு-ஊரடங்கு உத்தரவு அமல்: 4 பேர் பலி அரசு அலுவலங்களுக்கு தீவைப்பு
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதேபோல் அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்துவருகிறது. கடந்த 10ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்துவருகிறது.
1 min |
September 25, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை நிலையம் தகவல்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 24, 2025
DINACHEITHI - CHENNAI
வாரத்துக்கு குறைந்தது 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்
தி.மு.க. எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min |
September 24, 2025
DINACHEITHI - CHENNAI
சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டு கூடுதல் செலவுக்கு மானிய கோரிக்கை தாக்கல் ஆகிறது. இதற்காக அக்.14-ந் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார்.
1 min |
September 24, 2025
DINACHEITHI - CHENNAI
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
1 min |
September 24, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min |
September 23, 2025
DINACHEITHI - CHENNAI
பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ, சென்னை ஒன் செயலியை ஆட்டோவில் பயணிக்கலாம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (22.09.2025) தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2வது ஆணையக் கூட்டத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப் / ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துகளையும் இணைக்கும் வகையில் ஒரே QR பயணச்சீட்டு மூலம் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலி\"-யை வெளியிட்டார்.
1 min |
September 23, 2025
DINACHEITHI - CHENNAI
அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பித்து செய்ய முடியும். இது தவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை (பி.எல்.ஏ.2) நியமிக்கலாம். பூத் ஏஜெண்டுகளாக யாரை நியமிக்க வேண்டுமோ அவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்சி தலைவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
1 min |
September 23, 2025
DINACHEITHI - CHENNAI
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது: விலை குறைந்த பொருட்கள் எவை? - முழு விவரம்
நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது.
1 min |
September 23, 2025
DINACHEITHI - CHENNAI
‘மக்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி சேமிப்பு”- பிரதமர் மோடி காணொளி உரை
இந்தியா முழுவதும் இன்று முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அமல் அமலாகிறது. இதனால், நாட்டு மக்களுக்கு மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வரை சேமிப்பு ஆகிறது என்று பிரதமர் மோடி தனது காணொளி உரையில் குறிப்பிட்டார். மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்க வேண்டும் \" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
September 22, 2025
DINACHEITHI - CHENNAI
தூத்துக்குடியில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் இரு கப்பல் கட்டும் தளங்கள்
தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
1 min |
