Newspaper
DINACHEITHI - CHENNAI
திவான் பகதூர் - திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு
திவான்பகதூர்-திராவிடமணி இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை யொட்டி முதலமைச்சரமு.க.ஸ்டாலின் இணைய தள பதிவு வருமாறு :-
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழகத்துக்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டும்
ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்-அமைச்சர் உத்தரவு
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னை குடிநீர் ஏரிகளில் 56 சதவீதம் நீர் இருப்பு வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
சென்னையில் குடிநீர்வழங்கும் முக்கிய ஆதாரங்களானபுழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
விராட் கோலினா எதிரணிக்கு பயம் மனம் திறந்த முன்னாள் நடுவர்
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, டி 20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோலியும்ரோகித்தும் ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
அறிவித்தால் ஆணையாக வேண்டும், அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு, ஊரகப்பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
தொடர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய போலீசார் ஏன் கேட்கவில்லை?
கோர்ட்டு கேள்வி
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.7.2025) தலைமைச்செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ்செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுய சான்றிதழ் திட்டத்தில் கட்டட அனுமதிக்கான ஆணைகளை பெற்று பயன்பெற்ற பயனாளிகள் சந்தித்து ஆணைகளைகாண்பித்து நன்றிதெரிவித்துக் கொண்டனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
பதவியில் இருந்து நீக்கிய புதின்: சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட ரஷிய அமைச்சர்
பதவியில் இருந்து புதின் நீக்கிய சிலமணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார், ரஷிய அமைச்சர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்காலதடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - CHENNAI
பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை
செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் என்று ஜிகே மணி கூறினார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
பியூல் கேஸ்ல் என்னதான் நெஞ்சில் அடித்துக்கொண்டார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியா-அமெரிக்காவர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்
மக்களைக் காப்போம், தமிழகத்தைமீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று சுற்றுப்பயணம் தொடங்குகிறார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
அஜித்குமாரின் சகோதரர் நவீன் மருத்துவமனையில் அனுமதி
போலீஸ் தாக்கியதால் உள் காயம் ஏற்பட்டதா ?
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
குஜராத்தில் சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை; 741 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
எங்களது தலைவருக்காகவே நரம்புகளில் ரத்தம் பாய்கிறது
ஈரான் அரசு தலைவரை பார்த்து மக்கள் முழக்கம்
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
ஆன்லைன் மூலம் விசாரணை கழிவறையில் இருந்தபடி ஆஜரானவர் மீது அவமதிப்பு வழக்கு
குஜராத் மாநில ஐகோர்ட்டில் கொரோனாபெருந்தொற்றுக்கு பின்னர்பலவழக்குகள் இன்னமும் ஆன்லைனில் தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விசாரணை, கோர்ட்டில் உள்ளயூடியூப்மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்
பெங்களூரு,ஜூலை.7கர்நாடக மாநில இந்து ஜாகரணா வேதிகே எனும் இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகியாக இருந்து வருபவர் சமித் ராஜ் தரகுட்டே. இவர் தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சமித்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மேல்விஷாரத்தில் 10-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என எடப்பாடி பழனிசாமி அறிவித்துஉள்ளார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
அரசு பங்களாவை சந்திரசூட் காலி செய்ய கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
சீன செயலி மூலம் ரூ.900 கோடி முதலீடு பெற்று மோசடி
டெல்லியை சேர்ந்தவர் சிக்கினார்
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
இளம்பெண் தற்கொலை வழக்கு: இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பரபரப்பு தகவல்
கருங்கல் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
இந்தியா- ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து நிர்மலா சீதாராமன் விவாதம்
பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
இந்தி பேசாத மாநிலங்கள் பொருளாதாரத்தில் முன்னேறுகின்றன
சிவசேனா கட்சியில் மிகவும் செல்வாக்காக இருந்தவர் ராஜ் தாக்கரே. இவர் பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்கரே கட்சியைவிட்டு வெளியேறினார்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா:
பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குகடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பம் பெறலாம்
மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கு குடும்ப பெண்கள் இன்று முதல் விண்ணப்பம் பெற்று, மனுக்களை அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
திருச்செந்தூர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா தென்மண்டல ஐஜி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று (7.7.2025) நடைபெறுவதை முன்னிட்டு தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், திருநெல்வேலி சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி, மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முன்னிலையில் இன்று (6.7.2025) திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மஹாலில் வைத்து கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - CHENNAI
பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல்கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணாபல்கலைக்கழக துறைகல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்துவகை பொறியியல்கல்லூரிகளும் அடங்கும்.
1 min |
