يحاول ذهب - حر

Newspaper

Dinamani Pudukkottai

தாராசுரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

மாநில மாநாடு நடத்த அரசுப் பணியாளர் சங்கம் முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

கன்னியாகுமரியில் கிரேன் மோதியதில் த0வக நிர்வாகி உள்பட இருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் கிரேன் மோதியதில் கல்லூரி மாணவர், தனியார் நிர்வாகி என இருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்

இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைப்பு

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் மார்பளவு வெண்கலச் சிலை வியாழக்கிழமை நிறுவப்பட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்புச் சாலையை மேம்படுத்த கோரிக்கை

கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள காட்டுநாவல் முதல் கொத்தகம் வரையிலான இணைப்புச் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம்

பாதுகாப்புத் துறைச் செயலர்

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

சோழர் காலம் குறித்த முழு ஆய்வு அவசியம்

சோழர் காலக் கல்வெட்டுகள் ஒரு சார்புடைய தாக இருப்பதால், அது குறித்த முழு ஆய்வுகளை மேற்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார் கல்வெட்டு மற்றும் வரலாற்று அறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான எ. சுப்பராயலு (படம்).

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

அரையிறுதியில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை

இந்தியாவின் பிரதான பாட்மின்டன் போட்டி யாளர்களான லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ்ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் ஹாங் காங் ஓபன் போட்டியில் அரையி றுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்திருக்கிறது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

42 பேரைப் படுகொலை செய்த ஹைட்டி சட்டவிரோதக் கும்பல்

ஹைட்டியில் சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி கிராமமொன்றில் 42 பேரை படுகொலை செய்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

அமைதிப் பேச்சு நிறுத்திவைப்பு

ரஷியா அறிவிப்பு

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை: மாநில அரசு தகவல்

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்பு

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவர்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க சீமானுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தனக்கு எதிராக பாலியல் வழக்கு தொடர்ந்துள்ள நடிகை விஜயலட்சுமி தொடர்பாக பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்டு, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

தில்லி, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

கடனுக்கான வட்டியை குறைத்தது யூகோ வங்கி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கி, எம்சிஎல்ஆர் வகை கடன் வட்டி விகிதங்களை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

டிரம்ப் ஆதரவாளர் படுகொலை: இளைஞர் கைது

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக டைலர் ராபின்சன் (22) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை (செப்.12) கைது செய்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

பாலியல் வழக்கு: முசிறி அரசுக் கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் பாலியல் வழக்கில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

ஓலைச்சுவடிகள் எண்மமயமாக்கல் அறிவுசார் திருட்டைத் தடுக்கும்

பிரதமர் மோடி

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

அவசர ஊர்தி ஊழியர்கள் தாக்கப்பட்ட வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

திருச்சி அருகே துறையூரில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தின் போது, அவசர ஊர்தி ஊழியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

பிரதமரின் தாயை சித்தரித்து ஏ.ஐ. விடியோ: காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைந்த தாயை சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை பதிவிட்ட காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

சீதாராம் யெச்சூரி நினைவு நாள் அனுசரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் மறைந்த சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

டெட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும்.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

மகாகவி பாரதி நினைவுநாள் சொற்பொழிவு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசர் கல்லூரியில் மகாகவி பாரதியின் 104 ஆவது நினைவு நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே இறகுப்பந்து போட்டி

தஞ்சாவூர் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி தஞ்சாவூர் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Pudukkottai

மானுடவியலின் மகத்துவம்

நாம் அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளும், அதனால் எண்ணற்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித வாழ்வில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் வரவேற்கத்தக்க, சிந்திக்கத்தக்க அம்சங்கள் உள்ளன.

2 min  |

September 13, 2025