يحاول ذهب - حر

Newspaper

Dinamani Tiruchy

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

சேவை குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்

'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

குடியரசுத் தலைவர் வருகை: ஹெலிபேட் தளம் ஆய்வு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவர் வருவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

ரூ.2.70 லட்சத்துக்கு வாங்கிவரப்பட்ட 9 மாத குழந்தை மீட்பு: 2 பெண்கள் கைது

கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து 9 மாத பெண் குழந்தையை ரூ.2.70 லட்சத்துக்கு வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த 2 பெண்களை பவானி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

பஞ்சமி நிலத்தை அரசு மீட்டுத்தர தவறினால் பறிமுதல் செய்வோம்

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

2 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பயன் தராது

முதல்வர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் பயன் தராது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு

உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

திருவெறும்பூரில் 48 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

திருவெறும்பூர் பகுதியில் உள்ள வேங்கூர் பூசத்துறை காவிரி ஆற்றில் 48 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

திருச்சி சாரதாஸ் சார்பில் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு பட்டுச்சேலை சமர்ப்பணம்

திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட பட்டுச் சேலை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்து சமர்ப்பிக்கப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

நாமக்கல் கல்லூரி மாணவர் கொலையில் 2 சிறுவர்கள் கைது

நாமக்கல்லில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்கள் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி காவலாளி மீது 'போக்ஸோ' வழக்கு

கரூர் மாவட்டம், குளித்தலையில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளியின் காவலாளி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

2 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

ஆவணி 3-ஆம் ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் வீதியுலா

மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மூன்றாம் ஞாயிறையொட்டி மர காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

2026 தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடகத்தை பாமக நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும்

அடுத்து ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு சமூக ஊடகத்தை பாமக நிர்வாகிகள் பயன்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

முதியவர் கொலை வழக்கில் 11 பேர் கைது

திருச்சியில் முதியவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 11 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tiruchy

சென்னையில் இன்றுமுதல் விலை உயர்வு: தேநீர் ரூ.15, காபி ரூ.20

சென்னையில் திங்கள்கிழமை முதல் (செப். 1) தேநீர், காபி ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக தேநீர்க் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 01, 2025