Newspaper
Dinamani Tiruchy
மருத்துவக் கல்வி இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமனம்
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கிறது தேசம்: முர்மு
நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடர்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
காகித வாக்குச்சீட்டு முறை: கர்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்
உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
அயோத்தி ராமர் கோயிலில் பூடான் பிரதமர் வழிபாடு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமர் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
ஜனநாயகத்தின் பெயரால்...
மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஐந்து நாள்களாக உண்ணா விரதம் இருந்து வந்த மனோஜ் ஜராங்கே தனது போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 2) முடித்துக்கொண்டார்.
2 min |
September 06, 2025
Dinamani Tiruchy
துறையூர் பகுதிகளில் இன்று மின்தடை
துறையூர் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின் விநியோகம் இருக்காது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
அனில் அம்பானி ‘கடன் மோசடியாளர்’ : மேலும் ஒரு வங்கி அறிவிப்பு
தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளர்’ என பாங்க் ஆஃப் பரோடா வங்கி வகைப்படுத்தியுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
அமெரிக்க வரி விதிப்பைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவில் இந்திய இறக்குமதிப் பொருள்களுக்கு 50% வரி விதித்துள்ளதைக் கண்டித்து இடதுசாரி கட்சியினர் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
நாட்டு வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவரைக் கொல்ல முயற்சி
இருவருக்கு வெட்டு; பாமகவினர் மறியல்
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
கிராம் ரூ.10,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராம் ரூ.9,865-க்கும், பவுன் ரூ.78,920-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
ஸ்ரீரங்கத்தில் மரத்திலிருந்து மாம்பழம் பறிக்கச் சென்ற கூலித்தொழிலாளி வியாழக்கிழமை மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
ஆசிரியர் தினம், ஓணம், மீலாது நபி: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டில் ஆசிரியர் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை ஆகியவை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டு மக்களுக்கு எக்ஸ் பதிவு வாயிலாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
400 கிலோ வெடிபொருள்களுடன் மும்பைக்குள் 14 பயங்கரவாதிகள் ஊடுருவல்?: வாட்ஸ் ஆப் செய்தியால் உஷார் நிலை
400 கிலோ 'ஆர்.டி.எக்ஸ்' வெடிபொருளுடன் 14 பயங்கரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவியிருப்பதாக காவல் துறையின் 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு வந்த மிரட்டல் செய்தியால், நகர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு
அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவர் தற்கொலை
சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடி யில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
சிலைக்கு கட்சியினர், அமைப்புகள் மரியாதை
கப்பலோட்டி யத் தமிழர் வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
முதல்வர் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு
ஒடிஸா முதல்வர் மோகன் சரண் மாஜீ பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமார் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கினார் மகாராஷ்டிர அமைச்சர்
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் காரை மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
ஆதரவு விலை ஏற்படுத்தும் அதிருப்தி!
முழுவதும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
2 min |
September 06, 2025
Dinamani Tiruchy
அழிவின் விளிம்பில் கழுகுகள்!
தடைசெய்யப்பட்ட நீம்சலைடு, புளுநிக்ஸின் மற்றும் கார்புரோபென் ஆகிய மருந்துகளை கால்நடைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் செலுத்துவதால் அவை இறந்த பிறகு அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிக அளவில் உயிரிழப்பதாக கழுகு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
3 min |
September 06, 2025
Dinamani Tiruchy
400 கிலோ வெடிபொருள்களுடன் மும்பைக்குள் 14 பயங்கரவாதிகள் ஊடுருவல்?
வாட்ஸ் ஆப் செய்தியால் உஷார்நிலை
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை
ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
பெண் சாவில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்
லால்குடி அருகே மணக்கால் கிராமத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
மாணவிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியர் மீது 'போக்ஸோ' வழக்கு
திருச்சி மாநகராட்சி அரசுப் பள்ளியில் 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் மீது வியாழக்கிழமை போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
மலேசியாவை வென்றது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மலேசியாவை 4-1 கோல் கணக்கில் வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகள்; மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை
உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும்படி மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
1,862 கோடி டாலராக உயர்ந்த அந்நிய நேரடி முதலீடு
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் உயர்ந்து 1,862 கோடி டாலராக உள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
திருஇடையாறு மருந்தீசர்!
ந்தரர், திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம், திருஇடையாறு. தென் பெண்ணையாறு, மலட்டாறு என்ற இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்ததால் இடையாறு என்ற பெயரைப் பெற்றது. இது தற்போது டி.இடையாறு என அழைக்கப்படுகிறது.
1 min |
September 05, 2025
Dinamani Tiruchy
ஒசாகாவை சந்திக்கும் அனிசிமோவா
ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸின் அரையிறுதிச்சுற்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா மோதுகின்றனர்.
1 min |