Home
Kanmani
சுற்றுச்சூழல் பாதிப்பு: கார்த்திக் சூர்யாவுக்கு மட்டும் தானா?
என்னதான் நேர்ந்ததோ இந்தியாவுக்கு? கொரோனா வைரஸ் ஆளையடிக்கிறது என்றால், அரசின் சட்ட, திட்டங்கள் ஊரையடிக்கின்றன. நாம் மட்டுமல்ல, ஆணை, ஆக்டோபஸ் முதல் ஒரு செல் உயிரி வரை சுற்றுச்சூழலை பாதுகாத்தால் தான் உலகில் வாழ முடியும். ஆனால், பெரும் பணக்காரர்கள் மட்டும் இந்த உலகில் வாழ, அந்த சுற்றுச்சூழலை கெடுத்தால்தான் முடியும் என்று முடிவு கட்டிவிட்டார்கள் போல.
1 min |
August 12, 2020
Kanmani
உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை...இறங்குவது எப்போது?
பொருளாதாரத்தில் தங்கம் முக்கியப்பங்கு வகிக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப் போல பொருளாதாரம் நிலையாக இருக்கிறதா? ஊசலாடிக் கொண்டிருக்கிறதா?
1 min |
August 12, 2020
Kanmani
ஆபாச வெப் சீரிஸில் ரியா சென்!
தாஜ்மஹால் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரியா சென். சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான படங்களை ட்வீட் செய்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் இவர், ஆபாச வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார்.
1 min |
August 12, 2020
Kanmani
மன்னர் குடும்பத்திற்கு கிடைத்த தொன்மை மிக்க பத்மநாப சுவாமி கோவில் வரலாறு!
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பத்தநாபசுவாமி கோவில் பற்றிய ஒரு செய்திதகொரோனா பரபரப்புக்கிடையே உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1 min |
July 29, 2020
Kanmani
காக்டெய்ல்
விமர்சனம்
1 min |
July 29, 2020
Kanmani
ஆன்லைன் கல்வியால் கொழிக்கும் கார்பரேட்டுகள்!
ஆன்லைன் கல்வி அவசியமா என்று மாநிலங்கள் தோறும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவசகுடுக்கையாக ஆங்காங்கே தணியாபட்டகாசுபில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கப்பட்டார்.
1 min |
July 29, 2020
Kanmani
ரஜினியின் ஆன்மீக அரசியல் தொடங்கி விட்டதா?
ஆன்மீக அரசியல் நடத்தப்போவதாக ரஜினி சொல்லி வந்த நிலையில், அதை எப்போது தொடங்கப்போகிறார் என பலரும் கேட்டு வந்தனர். அதற்கு பதிலளிப்பது போல், கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்துள்ளார் ரஜினி என்பதுதான் தற்போது ரஜினி ஆதரவாளர்களின் கெத்தான பதிலாக இருக்கிறது.
1 min |
August 05, 2020
Kanmani
மொத்தமாக காலியாகும் மேற்கு தொடர்ச்சி மலை!
இயற்கை வள ஆதாரங்களை சுரண்டாமல் முதலாளித்துவம் வளர முடியாது. ஆனால், ஒரேயடியாக ஒட்டச்சுரண்டும் கொடுமை இங்கன்றி வேறு எங்கும் நடவாது.
1 min |
August 05, 2020
Kanmani
லைவ் ஷோவில் லஞ்ச் சாப்பிட்ட கஸ்தூரி!
பாலிவுட்டில் சுஷாந்த் சிங் தற்கொலை, நேபோடிசம் பற்றி புகார் சொல்லி பரபரப்பை கிளப்பிய நடிகை கங்கனா ரனாவத் பற்றி ரிபப்ளிக் டி.வி.யில் அர்னாப் கோஸ்வாமி லைவ் ஷோவில் விவாதம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்.
1 min |
August 05, 2020
Kanmani
வெப் சீரிஸ் பார்த்து தூக்கத்தை கெடுக்கக் கூடாது! - தமன்னா
லாக் டவுன் சமயத்தில் கூட படு பிஸியாக இருக்கும் தமன்னா 'ஆஹா' என்ற ஒ.டி.டி. பிளாட்பார்மில் டாக் ஷோ நடத்தப் போகிறாராம். இந்த மில்க் பியூட்டிக்கு சம்பளம் மட்டுமே ஒரு எபிசோடுக்கு ரூ.7 லட்சம் என்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே வொர்க் அவுட் வீடியோ போட்டு தன் ரசிகர்களுடன் டச்சில் இருக்கும் தமன்னாவுடன் அழகான சிட் சாட்.
1 min |
August 05, 2020
Kanmani
புத்துணர்ச்சி தரும் புதினா!
உயிர் காக்கும் உணவுகள் 36 தொடர்
1 min |
August 05, 2020
Kanmani
நதியில் இருக்கும் முதலை!
அலிபாபா ஜாக்மா-31
1 min |
August 05, 2020
Kanmani
ஜென்டில்மேன் (கன்னடம்)
மனம் கவர்ந்த சினிமா
1 min |
August 05, 2020
Kanmani
மக்கள் மனதில் என்றும் நான் 'பேபி' தான்!
ஒன்றரை வயதில் மணிரத்னம் இயக்கத்தில் ‘அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தேசிய விருது பெற்றவர் ஷாமிலி.
1 min |
August 05, 2020
Kanmani
சுற்றிச்சுற்றி கிளப்பப்படும் மத பிரச்சினைகள்....எதற்காக?
ராமாயணமும் மகாபாரதமும் பல்வேறு தத்துவங்களை உணர்த்துகின்ற இதிகாசங்கள். தமிழ்நாட்டில் ராமாயணத்தை மையப்படுத்தி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக சர்ச்சையும் சண்டையும் நிகழ்ந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. அண்மையில் கந்தர்சஷ்டி கவசம் விவகாரமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவற்றுக்கெல்லாம் பின்னணி என்ன என்பதை உன்னிப்பாக உற்று நோக்கினால் அதிர வைக்கும் தகவல்கள் அணிவகுக்கின்றன.
1 min |
August 05, 2020
Kanmani
சிறை கம்பிகளை எண்ணும் இளம் பெண் விபச்சார தாதா சோனுவின் கதை!
டெல்லியில் கொடி கட்டி பறந்த விபச்சார அழகி சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனையை விதித்துள்ளது. ஒரு சிறுமியை கடத்தி, கொடுமைப்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றங்களுக்காக இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 05, 2020
Kanmani
கேரளாவை கலக்கும் 'ஸ்வப்ன' சுந்தரி!
தங்கம் விலை விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் .... கேரளத்தில் தங்கக்கடத்தல் விவகாரம் 'ஹாட் டாப்பிக்'காக உள்ளது. அது கேரள அரசியலிலும் ஆட்டம் போட்டு வருகிறது.
1 min |
July 22 2020
Kanmani
கொரோனா கற்றுத்தந்த பாடம்!
2014ல் 'பக்லி' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அலியா அத்வானி. ஆனால் கியாரா அத்வானி என்று சொன்னால்தான் ரசிகர்களுக்கு இவரைப் பற்றி தெரியும். கடந்த வருடம் ‘கபீர் சிங்' படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இருந்தாலும் 'லஸ்ட் ஸ்டோரி' வெப் சீரிஸ்தான் இவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. இந்த லாக்டவுனில் வீட்டுக்குள் முடங்கிகிடக்கும் கியாராவுடன் ஒரு பேட்டி...
1 min |
July 22 2020
Kanmani
கொரோனா காலத்தில் கல்வி...?
கொரோனாவால் ஊர்ப்பட்ட குழப்பங்கள் வருகின்றன. அதிலும், மனிதனை தெளிவு படுத்தவேண்டிய கல்வி பற்றி மகா குழப்பம் வருகிறது. தேவையே இல்லாமல் அரசே தினம் தினம் அந்த குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் சோதனை.
1 min |
July 22 2020
Kanmani
நடிகரின் கொரோனா அட்வைஸ்!
டாவின்சி கோட், பாரஸ்ட் கம்ப் போன்ற பல படங்களில் நடித்து ஹாலிவுட்டின் சிறந்த நடிகராக அறியப்படுபவர் டாம் ஹாங்க்ஸ்.
1 min |
July 22 2020
Kanmani
தமிழகத்தில் படித்த ம.பி.பெண் மந்திரி யசோதரா!
இந்திய அரசியலில் ராஜ குடும்பங்கள் பல ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் குவாலியர் அரச குடும்பம்தான் முதன்மையானது. இக்குடும்பத்தின் ராஜமாதாவாக கருதப்படும் விஜயராஜி சிந்தியா பாரதிய ஜனசங்கத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார்.
1 min |
July 22 2020
Kanmani
கிருஷ்ணா அன்ட் ஹிஸ் லீலா (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
1 min |
July 22 2020
Kanmani
ரஷ்யாவின் நிரந்தர அதிபரான விளாடிமிர் புதின்!
உலகளவில் ஜனநாயக நாடுகளே அதிகமாக உள்ளன. சர்வாதிகார நாடுகள் குறைவாகவே உள்ளன.
1 min |
July 22 2020
Kanmani
போலீசாரை சூறையாடிய அரசியல் ரவுடி!
அரசியலும் ரவுடித்தனமும் சகோதரத்துவமானவை என்றாலும், இந்தியாவின் வடக்கே உ.பி., ம.பி. பீகார், போன்ற மாநிலங்களில் அவை ரத்த சொந்தமானவையாக இருக்கின்றன. சண்டியர்கள் எல்லாம் எம்.எல்.ஏக்கள், தாதாக்கள் யாவரும் அமைச்சர்கள் என்பதை தேர்தல் கால சுய விவரக்குறிப்புகள் காட்டிக் கொடுத்துவிடும்.
1 min |
July 22 2020
Kanmani
காதல் பயம் விட்டுப் போச்சு!
செக்கச் சிவந்த வானம், சைக்கோ என கோலிவுட்டில் தன் இருப்பை காட்டி வரும் அதிதிராவ் ஹைதரி இந்தி, தெலுங்கு, மராத்தி என ரவுண்ட் கட்டி நடித்து வருகிறார். தமிழில் துக்ளக் தர்பார், ஹே சினாமிகா படங்களில் கமிட் ஆகியிருக்கும் அதிதி ராவ் நடிப்பில் சமீபத்தில் 'சூபியும் சுஜாதையும்' மலையாள படம் ஒ.டி.டி. தளத்தில் ரிலீசாகி, அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்து, அந்த மகிழ்ச்சியில் இருப்பவருடன் ஒரு சிட்சாட்.
1 min |
July 22 2020
Kanmani
பாலிவுட் நடிகையின் கடுப்ஸ்!
சோஷியல் மீடியாவில் லைக் கிடைக்கணும்'னு மனுஷ தன்மை இல்லாம நடந்துக்காதீங்க என்று கடுப்பாகி ட்வீட் போட்டிருக்கிறார் பாலிவுட் நடிகை காஷ்மீரா.
1 min |
July 22 2020
Kanmani
புதையல்!
அலிபாபா ஜாக்மா-29
1 min |
July 15 2020
Kanmani
திருவிழா ஆரவாரம் தரும் சினிமா! மாரி செல்வராஜ்
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ், இப்போது நடிகர் தனுஷை வைத்து 'கர்ணன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். வாழ்வியல் சார்ந்த படைப்புகளையே கொடுக்கும் உறுதியுடன் இருக்கும் மாரி செல்வராஜ் உடன் ஒரு சந்திப்பு.
1 min |
July 15 2020
Kanmani
நமக்கான நேரம் முக்கியம்! கீர்த்தி சுரேஷ்
மில்லினியம் ஆண்டின் தொடக்கத்தில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013-ல் ரிலீசான கீதாஞ்சலி படம் மூலம் ஹீரோயினாக புரமோஷன் வாங்கினார்.
1 min |
July 15 2020
Kanmani
டிரைவிங் லைசென்ஸ் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
1 min |