CATEGORIES

ஊரக மேம்பாட்டு மேலாண்மை முதுநிலைப் பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!
Kalvi Velai Vazhikatti

ஊரக மேம்பாட்டு மேலாண்மை முதுநிலைப் பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!

இந்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் செயல்பட்டுவருகிறது தேசிய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனம் (National Institute of Rural Development & Panchayati Raj ).

time-read
1 min  |
May 01, 2020
RBI உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு ஒத்திவைப்பு!
Kalvi Velai Vazhikatti

RBI உதவியாளர் பணிக்கான மெயின் தேர்வு ஒத்திவைப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்லகளை நிரப்ப முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த மார்ச் 3-ம் தேதி வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
May 01, 2020
வனவியல் ஆய்வுக் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!
Kalvi Velai Vazhikatti

வனவியல் ஆய்வுக் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!

வனவியல் ஆய்வு நிறுவனப் (நிகர்நிலை) பல்கலைக்கழகம் (Forest Research Institute (Deemed) University, Dehradun) டெஹ்ராடூனில் செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
March 16, 2020
புரியாத புதிராக வாழ நினைக்கும் மனித மனம்!
Kalvi Velai Vazhikatti

புரியாத புதிராக வாழ நினைக்கும் மனித மனம்!

ஒருவருடைய முகம் பார்க்க வசீகரமாக இருப்பதால் மட்டும் அவர் முகம் அழகானது என்று சொல்லிவிட முடியாது.

time-read
1 min  |
March 16, 2020
பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!
Kalvi Velai Vazhikatti

பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!

சென்னையை தலைமையிடமாகக் செகொண்டு செயல்படும் Central Institute of Plastic Engineering & Technology (CIPET) 1968ம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டது.

time-read
1 min  |
March 16, 2020
பள்ளி மாணவர்களிடம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு!
Kalvi Velai Vazhikatti

பள்ளி மாணவர்களிடம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு!

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு வெறும் 6 ஆக இருந்த நிலையில், தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
March 16, 2020
கலை & அறிவியல் பட்டப்படிப்புகள்
Kalvi Velai Vazhikatti

கலை & அறிவியல் பட்டப்படிப்புகள்

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்விக்குத் திட்டமிடுங்கள்!

time-read
1 min  |
March 16, 2020
கண்களைக் கட்டிக்கொண்டு கேரம் விளையாடும் சிறுவர்கள்!
Kalvi Velai Vazhikatti

கண்களைக் கட்டிக்கொண்டு கேரம் விளையாடும் சிறுவர்கள்!

உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உலக சாதனைகள் படைக்கப்படுகின்றன.

time-read
1 min  |
March 16, 2020
எஞ்சினியரிங் பட்டப்படிப்புகள்
Kalvi Velai Vazhikatti

எஞ்சினியரிங் பட்டப்படிப்புகள்

எஞ்சினியரிங் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் பல எஞ்சினியரிங் கல்லூரிகள் மூடப்பட்டாலும் பெரும்பான்மையானவர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் எஞ்சினியரிங் படிப்பாகத்தான் உள்ளது.

time-read
1 min  |
March 16, 2020
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் மாணவர் சேர்க்கை!
Kalvi Velai Vazhikatti

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் மாணவர் சேர்க்கை!

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Agricultural Research-ICAR) புதுடெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
March 16, 2020
அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்!
Kalvi Velai Vazhikatti

அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்!

தமிழக அரசுப் பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

time-read
1 min  |
March 16, 2020
பொறியியல் பட்டம் படிக்க வேதியியல் தேவையில்லை!
Kalvi Velai Vazhikatti

பொறியியல் பட்டம் படிக்க வேதியியல் தேவையில்லை!

அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (All SiIndia Council for Technical Education - AICTE) நடப்புக் கல்வியாண்டிற்கு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

time-read
1 min  |
March 01, 2020
பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்!
Kalvi Velai Vazhikatti

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்!

அன்புக்குழந்தைகளே தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பீர்கள்.

time-read
1 min  |
March 01, 2020
பட்டதாரிகள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
Kalvi Velai Vazhikatti

பட்டதாரிகள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

796 பேருக்கு வாய்ப்பு!

time-read
1 min  |
March 01, 2020
கணிதத்திற்கான கோடைகாலப் பயிற்சி
Kalvi Velai Vazhikatti

கணிதத்திற்கான கோடைகாலப் பயிற்சி

கணிதத்திற்கான கோடைகாலப் பயிற்சி

time-read
1 min  |
March 01, 2020
கட்டடக்கலை பட்டம் படிக்க NATA 2020 திறனறி தேர்வு!
Kalvi Velai Vazhikatti

கட்டடக்கலை பட்டம் படிக்க NATA 2020 திறனறி தேர்வு!

கட்டுமானப் பொறியியல் என்ற சிவில் எஞ்சினியரிங் படிப்பு திட்டமிட்டு கட்டடங்களைக் கட்டுவதற்கான தொழில்நுட்பப்படிப்பு.

time-read
1 min  |
March 01, 2020
ஒளியை உமிழும் மின்மினிப் பூச்சிகள்!
Kalvi Velai Vazhikatti

ஒளியை உமிழும் மின்மினிப் பூச்சிகள்!

விங்கினங்களைப் பொறுத்தவரை, ஒரு செல் உயிரியிலிருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பல்வேறு உயிரினங்கள் ஒளியை உமிழக்கூடிய ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.

time-read
1 min  |
March 01, 2020
எண்ணங்களை பிரதிபலிப்பவை கண்கள்!
Kalvi Velai Vazhikatti

எண்ணங்களை பிரதிபலிப்பவை கண்கள்!

ஒவ்வொருவரின் உடல்மொழியின் வெளிப்பாட்டிலும் மிக முக்கிய இடம்பிடிக்கும் உறுப்பு கண்கள்.

time-read
1 min  |
March 01, 2020
இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!
Kalvi Velai Vazhikatti

இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!

நம் நாட்டின் மிகவும் பழமையான முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரத்தில் உள்ளது.

time-read
1 min  |
March 01, 2020
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம்!
Kalvi Velai Vazhikatti

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம்!

ஐதராபாத்திலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் இளநிலை மற்றும் டியூவல் டிகிரி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 01, 2020
அன்று : பியூட்டி பார்லர் ஊழியர் இன்று : சாந்தி'ஸ் புரூச்சர்ஸ் நிறுவன உரிமையாளர்
Kalvi Velai Vazhikatti

அன்று : பியூட்டி பார்லர் ஊழியர் இன்று : சாந்தி'ஸ் புரூச்சர்ஸ் நிறுவன உரிமையாளர்

பிறந்தது முதலே வசதி வாய்ப்புகளற்ற சூழலில் உள்ளவர்களைத் தொழில்முனைவோர் ஆக்குவது அவர்களின் பயிற்சியும் விடா முயற்சியும்தான்.

time-read
1 min  |
March 01, 2020
அரசுப் பள்ளி மாணவி திருக்குறள் ஒப்புவித்து உலக சாதனை
Kalvi Velai Vazhikatti

அரசுப் பள்ளி மாணவி திருக்குறள் ஒப்புவித்து உலக சாதனை

ஆசிரியையின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி!

time-read
1 min  |
March 01, 2020
மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக CTET2020 தகுதித்தேர்வு!
Kalvi Velai Vazhikatti

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக CTET2020 தகுதித்தேர்வு!

தகுதித்தேர்வு

time-read
1 min  |
February 16, 2020
ரூ. 8,000 உதவித்தொகையுடன் நாடகப் பயிற்சி!
Kalvi Velai Vazhikatti

ரூ. 8,000 உதவித்தொகையுடன் நாடகப் பயிற்சி!

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின்கீழ் இயங்கும் நேஷனல் ஸ்கூல் ஆஃப்டிராமா எனப்படும் தேசிய நாடகப் பள்ளி புதுடெல்லியில் செயல்பட்டுவருகிறது.

time-read
1 min  |
February 16, 2020
தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சேர CLAT 2020 பொது நுழைவுத் தேர்வு!
Kalvi Velai Vazhikatti

தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சேர CLAT 2020 பொது நுழைவுத் தேர்வு!

நுழைவுத் தேர்வு

time-read
1 min  |
February 16, 2020
தற்காப்புக் கலையில் உலக சாதனைகள் படைக்கும் இரட்டையர்கள்!
Kalvi Velai Vazhikatti

தற்காப்புக் கலையில் உலக சாதனைகள் படைக்கும் இரட்டையர்கள்!

ஒன்பது வயதான ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள். ஒரே பிரசவத்தில் பிறந்த அண்ணன் தங்கை யான இவர்கள் சமீபத்தில் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்.

time-read
1 min  |
February 16, 2020
குழந்தைகளின் திறனை மேம்படுத்த ஒரு செயலி!
Kalvi Velai Vazhikatti

குழந்தைகளின் திறனை மேம்படுத்த ஒரு செயலி!

இன்றைய குழந்தைகள் உலகம் மிகவும் அபூர்வமானது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள்.

time-read
1 min  |
February 16, 2020
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை!
Kalvi Velai Vazhikatti

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை!

203 பேருக்கு வாய்ப்பு!

time-read
1 min  |
February 16, 2020
உன்னதமான செயல்கள் உங்களை அடையாளம் காட்டும்!
Kalvi Velai Vazhikatti

உன்னதமான செயல்கள் உங்களை அடையாளம் காட்டும்!

இறைவன் இந்த உலகத்தில் நம்மைப் படைத்ததன் நோக்கம் வெந்ததைத்தின்று பூமிக்கு பாரமாக நொந்து போன வாழ்க்கையை வாழ்வதற் காகவா? நிச்சயமாக இல்லை.

time-read
1 min  |
February 16, 2020
கற்றல் குறைபாட்டுக்கு சிறப்புப் பயிற்சி...புது முயற்சி!
Kalvi Velai Vazhikatti

கற்றல் குறைபாட்டுக்கு சிறப்புப் பயிற்சி...புது முயற்சி!

கற்றல் குறைபாடு என்பது திறன் சார்ந்த குறைபாடே தவிர அது நோய் இல்லை. 90-களில் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளைப் படிக்க லாயக்கில்லை என நம் சமூகம் ஒதுக்கியது.

time-read
1 min  |
February 16, 2020