يحاول ذهب - حر

எழுநா - இதழ் 33

filled-star
எழுநா

எழுநா Description:

சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்

في هذا العدد

பொருளடக்கம்
1. இளந்தாரி வழிபாடு 2. இலங்கையில் 1970களுக்குப் பின்பாகத் தோற்றம் பெற்ற புதியவர்க்கம் – பகுதி 1,2 3. ஒல்லாந்தரின் முதற்கட்ட முயற்சி 4. யாழ்ப்பாணத்தின் நிலவியல், நில அமைப்பியல், ஆதிக் குடியிருப்புகள் 5. தொழிலாளர் சட்ட புஸ்தகம் : தோட்டத் தொழிலாளருக்கான கைநூல் 6. உச்சநிலைப் பேரரசுகளை உலுப்பிய உலகப் போர் 7. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண நடைமுறைகள் – பகுதி 2 8. 1883 ஈஸ்டர் ஞாயிறு, கொட்டாஞ்சேனைக் கலவரம்: நவீன இலங்கையின் முதலாவது மதக் கலவரத்தின் பின்னணி 9. கூத்துகளின் கருத்தியலும் சமூக அமைப்பும் 10. இலங்கையில் ஜனாதிபதிமுறையை ஆதரித்து முன்வைக்கப்படும் போலியானதும், நகைப்புக்கிடமானதுமான வாதங்கள் – பகுதி 1,2 11. லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – சங்கானை 12. முடிவுரை : இனி சில விதிகள் செய்வோம் 13. கடலின் அக்கரை போனோரே: கேளாத குரல்களின் வலி 14. சிவில் சமூகமும் சிவில் சமூக அமைப்புகளும் 15. அறிமுகம்: சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர் 16. சங்கரி சந்திரனின் ‘சூரியக்கடவுளின் பாடல்’ (Song of the Sun God) 17. 2000 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் வாழ்ந்த ஆண்டியாகல மலைக் கல்வெட்டு 18. நாக குலத்தவர் பற்றிக் கூறும் ஹிபவுவ கல்வெட்டு 19. மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம்: ஆலையடிவேம்பின் சமூக – பொருளாதார – கலாசார அடித்தளம் 20. மலையகத்தில் முத்துமாரியம்மன் எனும் பெண்தெய்வ வழிபாடு : நாவலப்பிட்டி பிரதேசத்தை முன்வைத்து 21. வணிக வாழ்க்கையின் வெற்றியில் பெண்களின் பங்களிப்பு 22. வன வளப் பாதுகாப்பும் பழங்குடி மற்றும் பூர்விக மக்களின் வாழ்வாதாரத்திற்கான நில உரிமைகளும்: கிழக்கிலங்கையின் வாகரைப் பிரதேசத்தை முன்வைத்து 23. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலுச்சக்தி மூலங்களுக்கான வாய்ப்புகளும் வளங்களும் 24. வணிக முகாமைத்துவம், தகவல்தொழில்நுட்பம் ஆகிய பட்டப்படிப்புகளை வடக்கில் அறிமுகம் செய்யும் வடக்குப் பல்கலைக்கழகம்

القضايا الأخيرة

عناوين ذات صلة

الفئات الشعبية