Tamil Mirror - October 05, 2020
Tamil Mirror - October 05, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
October 05, 2020
இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தி; நாடு முழுவதும் சர்வமத வழிபாடு
இராணுவத்தின் 71ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு, எதிர்வரும் 10ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, சர்வமத வழிபாடுகள் நாடெங்கிலும் இடம்பெற்று வருகின்றன.
1 min
'வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குங்கள்'
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக, பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கும், அரசாங்கத்துக்கும் ஒத்துழைப்பை வழங்கினால், வைரஸ் பரவலை விரைவில் கட்டுப்படுத்த முடியுமென, விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
1 min
தாழ்வுப்பாடு கடற்கரையில் 902kg மஞ்சள் மூடைகள் மீட்பு
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 902 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன், மன்னார், தாழ்வுப்பாடு கடற்கரையில் நேற்று முன்தினம் (03) இரவு இருவர் கைது செய்ய ப்பட்டுள்ளனர்.
1 min
கந்தளாய் சீனித் தொழிற்சாலை; புத்துயிருட்ட ஆராய்வு
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் சீனித் தொழிற்சாலையை ஆரம்பிப்பது தொடர்பாகவும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை பகுதியில் கரும்புகள் உற்பத்தி செய்யப்படும் காணிகளையும், காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, கரும்பு, சிறுபயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர ஆகியோர், நேற்று (04) ஆராய்ந்தனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط