Tamil Mirror - September 17, 2020Add to Favorites

Tamil Mirror - September 17, 2020Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50% عجل! العرض ينتهي في 2 Days
(OR)

اشترك فقط في Tamil Mirror

سنة واحدة $17.99

شراء هذه القضية $0.99

هدية Tamil Mirror

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

September 17, 2020

பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கக் குழு நியமனம்

அரச சேவையில் பயிலுநர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில், நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகள், நேற்று (16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கக் குழு நியமனம்

1 min

ஊவாவில் புனருத்தாரணம் முடங்கிய கோவில்களுக்கு நிதியுதவி

80% கோவில்களுக்கு 1 வருடத்துக்குள் கும்பாபிஷேகம்

ஊவாவில் புனருத்தாரணம் முடங்கிய கோவில்களுக்கு நிதியுதவி

1 min

நரம்பியல் நோய்களுக்கான உள்நாட்டு மருந்து சந்தைக்கு விநியோகம்

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் ஒழுங்குப்படுத்தும் விவகார அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் புதிய நாட்டுக்கு புதிய மருந்து' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் மருந்து, இரத்மலானை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில், நேற்று (16) வெளியிடப்பட்டது.

நரம்பியல் நோய்களுக்கான உள்நாட்டு மருந்து சந்தைக்கு விநியோகம்

1 min

'மாஸ்டர்' வந்தாலும் அதே நிலைமையா?

கொரோனா தொற்று பயம் காரணமாக, இந்தியாவில் சினிமா தியேட்டர்களை மூடி, ஆறு மாதங்கள் ஆகப்போகின்றன. இந்த ஆறு மாதங்களில், பல திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகாமல் இருக்கின்றன.

'மாஸ்டர்' வந்தாலும் அதே நிலைமையா?

1 min

இலங்கை-பங்களாதேஷ் கிரிக்கெட் தொடரை ஆரம்பிக்கப் பேச்சு

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீண்டும் நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை-பங்களாதேஷ் கிரிக்கெட் தொடரை ஆரம்பிக்கப் பேச்சு

1 min

உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா

உலகின் சிறந்த டி 20 பந்து வீச்சாளர் பும்ரா என, அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் பாராட்டியுள்ளார்.

உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா

1 min

قراءة كل الأخبار من Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

الناشرWijeya Newspapers Ltd.

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل