Tamil Mirror - August 31, 2020
Tamil Mirror - August 31, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة$356.40 $12.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
August 31, 2020
1,428 கி.கி உலர்ந்த மஞ்சள் மீட்பு
6 பேர் கைது
1 min
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு; ‘தகுதி இருந்தும் உள்ளடக்கப்படாதோர் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவும்'
அரசாங்கத்தால் வழங்கப்படும் பட்டதாரிகளுக்கான நியமனங்களின் போது, தகுதி இருந்தும் உள்ளடக்கப்படாதவர்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்து, அவ்வாறு உள்ளடக்கப்படாதவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என, பெருந்தோட்ட அபிவிருத்திக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
'இளைஞர்களிடையே எயிட்ஸ் அதிகரிப்பு'
19-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எயிட்ஸ் நோய் பரவல் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக, நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
1 min
‘விக்னேஸ்வரனின் கருத்துக்கு முக்கியத்துவமளிக்க வேண்டியதில்லை'
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உரைக்கு அதிக முக்கியத்துவமளிக்க வேண்யடிதில்லை எனத் தெரிவித்துள்ள வல்பொல பியநந்த தேரர், சம்பந்தனைவிடத் தன்னை பாரிய இனவாதியாகக் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
1 min
கொமியூனிட்டி ஷீல்ட்; லிவர்பூலை வீழ்த்தி சம்பியனானது ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கொமியுனிட்டி ஷீல்ட் போட்டியில் ஆர்சனல் சம்பியனானது.
1 min
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்; ODDஇல் ரிலீஸ்?
தமிழ் சினிமாவில் தற்போது ஓடீடீ மோகம் அதி தீவிரமாகப் பரவி வருகிறது.
1 min
எவெர்ற்றனுக்கு செல்லும் ஜேம்ஸ் றொட்றிகாஸ்
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான ஜேம்ஸ் றொட்றிகாஸை ஒரு பருவகாலத்துக்கு கடனடிப்படையில் இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான எவெர்ற்றன் ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
ஷில்பா மஞ்சுநாத் கிளாமரில் அதிரடி
'எமன்', 'காளி', 'இஸ்பேட்ட ராஜா இதய ராணி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஷில்பா மஞ்சுநாத், பெங்களூருவை சேர்ந்த மொடல் ஒருவர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
1 min
ஒக்டோபர் 30 ODD தளத்தில் 'சூரரைப்போற்று' ரிலீஸ்
"இறுதிச்சுற்று” சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள "சூரரைப் போற்று” திரைப்படம், ஒக்டோபர் 30ஆம் திகதியன்று, அமேசான் பிரைம் தளத்தில், தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகளவில் வெளியாகிறது.
1 min
கர்ப்பமாக இருக்கிறேனா?
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط