Viduthalai - March 14,2023Add to Favorites

Viduthalai - March 14,2023Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Viduthalai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Viduthalai

هدية Viduthalai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

March 14,2023

தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்!

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வை ஏற்படுத்துவது யார்?

தமிழ்நாடு அரசு உரிய வகையில் செயல்படட்டும்; வீதிமன்றத்திலும் இன்னொரு பக்கத்தில் கிளர்ந்தெழுவோம்!

4 mins

அரியலூர் மருத்துவக்கல்லூரியில் “அனிதா நினைவு அரங்கம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 14- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூர் மருத்துவக்கல்லூரியில் 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

அரியலூர் மருத்துவக்கல்லூரியில் “அனிதா நினைவு அரங்கம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

1 min

மேனாள் அமைச்சர் இலக்கியச்செல்வர் தஞ்சை.சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை

தஞ்சை, மார்ச் 14- 11.03.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில்,  மேனாள்  அமைச்சர் இலக்கியச் செல்வர் சி.நா.மி.உபயதுல்லா அவர்களின் படத்திறப்பு, புகழ் வணக்கக் கூட்டம் நடைபெற்றது.

மேனாள் அமைச்சர் இலக்கியச்செல்வர் தஞ்சை.சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை

2 mins

சென்னை அயனாவரத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு

சென்னை, மார்ச் 14 3.12.2022 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அயனாவரம் கலிகி  அரங்கநாதன் மாண்ட்போர்ட் மேனிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

சென்னை அயனாவரத்தில் பெரியார் 1000 வினா-விடை போட்டி பரிசளிப்பு

1 min

பலத்த தீக்காயமடைந்து 2 ஆண்டு சிகிச்சையில் நலமடைந்த சிறுவன், மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

சென்னை, மார்ச் 14- தீக்காயம் ஏற்பட்ட சிறுவன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 ஆண்டுகள் சிகிச்சை, 6 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளான்.

பலத்த தீக்காயமடைந்து 2 ஆண்டு சிகிச்சையில் நலமடைந்த சிறுவன், மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

1 min

'குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்’ திருமண விழாவில் முதல் அமைச்சர் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 14- குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்” என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.

'குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்’ திருமண விழாவில் முதல் அமைச்சர் வேண்டுகோள்

1 min

18,74 லட்சம் பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

சென்னை,மார்ச்14- தமிழ்நாட்டில் தற்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்ற விவரத்தை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

18,74 லட்சம் பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

1 min

திரிபுராவில் பா.ஜ.க, வன்முறை - சென்னையில் சி.பி,எம், கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் துணைத் தலைவர் பங்கேற்று கண்டன உரை

திரிபுராவில் பா.ஜ.க, வன்முறை - சென்னையில் சி.பி,எம், கண்டன ஆர்ப்பாட்டம்

1 min

قراءة كل الأخبار من Viduthalai

Viduthalai Newspaper Description:

الناشرPSRPI

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

viduthalai

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل