Kanaiyazhi - August 2023Add to Favorites

Kanaiyazhi - August 2023Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Kanaiyazhi بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Kanaiyazhi

سنة واحدة $6.99

يحفظ 41%

شراء هذه القضية $0.99

هدية Kanaiyazhi

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

கடிதம் - கலைஞர் மு.கருணாநிதி
கவிதை - மௌலானா ஜலாலுதீன் ரூமி
தமிழில்: வ. ஜெயதேவன்
நாடகம் - மு.இராமசுவாமி
கடைசிப் பக்கம் – இந்திரா பார்த்தசாரதி

தீர்மானம்

மெர்ஸிக்கு இதுவெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நன்கு பழகியவள் போல பிரிட்டோ சொல்வதைக் கேட்டு ஆமாம் என்று தலையசைத்தாள். பொய்யாட்டம்!

தீர்மானம்

2 mins

முதல் மனிதன்

நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்த துரதிருஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம். - ஆல்பெர் காம்யு காம்யு - இந்த பெயரே எம்மில் ஆழ்ந்து பதிந்த ஒரு தூரத்து நினைவோடை போல தான் இருக்கிறது.

முதல் மனிதன்

2 mins

"கிறுக்கி மாதிரி என்னத்தையாவது பேசாத!"

\"இன்னுமொரு இருபது நிமிசத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தீங்கன்னா, காப்பாத்தியிருக்கலாம். ட்ரிப்ஸ் போடுறப்ப பிளட்ட ட்ரா பண்ணும்போது பாத்திங்கல்ல... பிளட்டோட கலரே மாறிப்போச்சு. பாய்ஸன் க்விக்கா ஹார்ட்டுக்குப் போயிடுச்சு!\" என்று அந்த இளம் கால்நடை பெண் மருத்துவர் கூறிய வார்த்தைகள் கருணாகரனுக்குக் காதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருந்தன.

"கிறுக்கி மாதிரி என்னத்தையாவது பேசாத!"

4 mins

Much Ado About Nothing சந்திரா தட்டெழுத்துப் பள்ளி

வாசலில் அழைப்பு மணி கேட்டதும் என் மர இருக்கையிலிருந்து எழுந்திராத வண்ணம், அப்படியே திரும்பி, இரும்புக்கம்பி ஜன்னலின் வழியே பார்க்கிறேன். ஒரு வயதான நபர் நின்று கொண்டிருக்கிறார்.

Much Ado About Nothing சந்திரா தட்டெழுத்துப் பள்ளி

2 mins

மண்ணுக்கு போகற கட்டை...

கனரக வாகனங்களும் கார்களும் இரு சக்கர வாகனங்களில் குறைந்தபட்சம் மூன்றுபேருடன் விரைந்து பயணித்துக் கொண்டிருக்கும் பரபரப்பான பல்லடம் மங்கலம் சாலையில் ஓரமாக ஒருவர் அமர்ந்து கொண்டு எதிர்திசையில் வருவோரிடம் கையேந்தி யாசகம் கேட்பார்.

மண்ணுக்கு போகற கட்டை...

2 mins

வாழ்வின் அசலும் நகலும்

அன்று கணேசமூர்த்தி பூங்காவில் வந்தமர்ந்த பின்னரும், அவரது கவனத்தை பூங்காவில் மலர்ந்துள்ள மலர்களோ, படர்ந்து பரவியுள்ள மரத்தின் நிழல்களோ, மரத்தின் கிளையில் அமர்ந்து இசைபாடும் பறவைகளோ, மரக்கிளைகளில் கிரீச்.. கிரீச்....என்று சத்தத்தோடு ஓடி விளையாடும் அணில்களோ.. பூங்காவில் பரந்துள்ள பசுமை புற்களின் அழகோ...அடைகின்றவர்கள் பேசுகின்ற வார்த்தைகளோ...வருக்கு தெரியாத நிலை இல்லையென்றே தெரிகிறது.

வாழ்வின் அசலும் நகலும்

1 min

قراءة كل الأخبار من Kanaiyazhi

Kanaiyazhi Magazine Description:

الناشرKanaiyazhi

فئةCelebrity

لغةTamil

تكرارMonthly

1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل