Dinamani Chennai - April 13, 2021
Dinamani Chennai - April 13, 2021
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة $33.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
April 13, 2021
மம்தா பிரசாரத்துக்கு 24 மணி நேரம் தடை
தேர்தல் ஆணையம் உத்தரவு
1 min
கரோனா: நோய்க் கட்டுப்பாடு தெருக்களின் எண்ணிக்கை 1,120-ஆக உயர்வு
சென்னை, ஏப். 12: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நோய்க் கட்டுப்பாடு தெருக்களின் எண்ணிக்கை 1,120ஆக அதிகரித்துள்ளது. இதில், தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 212 தெருக்கள் கட்டுப்பாடு தெருக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து திரும்பினார் குடியரசுத் தலைவர்
புதுதில்லி, ஏப்.12: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகு, மருத்துவமனையிலிருந்து திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகை திரும்பினார்.
1 min
முடியப் போகிறது மம்தாவின் ஆட்டம்
பர்தமான்/கல்யாணி, ஏப். 12: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் ஆட்டம் முடியப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
1 min
மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி வெற்றிபெறாது - மம்தா பானர்ஜி
ராணாகாட் ஏப். 12: மேற்கு வங்க மக்களைப் பிளவுபடுத்துவதற்காக நிகழ்த்தும் கொடிய விளையாட்டில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என, முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
1 min
என்ஆர்சி குறித்து திரிணமூல் பொய்யுரை
அமித்ஷா குற்றச்சாட்டு
1 min
எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
பியூனஸ் அயர்ஸ், ஏப். 12: எஃப் ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
1 min
கர்நாடக அரசை கண்டித்து விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டம்
பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு
1 min
செவ்வாயில் ஒரு செல்ஃபி!
நிகழ் வாரத்தில் உலகிலேயே.... ஏன் மற்றோர் உலகத்திலும் புகழ்பெற்ற செல்ஃபி எது தெரியுமா?
1 min
வாட்ஸ்அப்பில் புதிய சேவைகள்!
உலகம் முழுவதும் உள்ள 200 கோடி பயன்பாட்டாளர்களுக்காக வாட்ஸ்அப் தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை அறிவித்து வருகிறது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط