Dinamani Chennai - February 24, 2021Add to Favorites

Dinamani Chennai - February 24, 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50% عجل! العرض ينتهي في 4 Days
(OR)

اشترك فقط في Dinamani Chennai

سنة واحدة $33.99

شراء هذه القضية $0.99

هدية Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

February 24, 2021

நேபாள நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காத்மாண்டு, பிப். 23: நேபாளத்தில் நாடாளுமன்றக் கீழவையைக் கலைக்கும் பிரதமர் கே.பி. சர்மா ஓலி அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

நேபாள நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1 min

திருப்போரூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்

திருப்போரூர் கந்தசாமி கோயில் தேரோட்ட விழாவில் திரண்ட பக்தர்கள். (உள்படம்) உற்சவமூர்த்திகள் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத முருகன்.

திருப்போரூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்

1 min

காஞ்சி ஸ்ரீவரதர் தெப்போற்சவம்

ஸ்ரீபெரும்புதூர், பிப்.23: தென்னேரி ஏரியில் தாத சமுத்திர தெப்போற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது (படம்).

காஞ்சி ஸ்ரீவரதர் தெப்போற்சவம்

1 min

ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி.

ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

1 min

கரோனா தடுப்புக்காக ரூ.13,353 கோடி செலவு

சென்னை, பிப்.23: கரோனா தடுப்புக்காக அரசு ரூ.13,353 கோடி செலவிட்டுள்ளதாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கரோனா தடுப்புக்காக ரூ.13,353 கோடி செலவு

1 min

தமிழகத்தில் 4 லட்சத்தைக் கடந்தது கரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை

சென்னை, பிப் 23: தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 698 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 3.92 லட்சம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும் 8,050-க்கும் மேற்பட்டோருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4 லட்சத்தைக் கடந்தது கரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை

1 min

புதுவை அமைச்சரவை ராஜிநாமா: குடியரசுத் தலைவர் ஏற்பு

புதுச்சேரி, பிப் 23: புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவை ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் செவ்வாய்க்கிழமை ஏற்றார்.

புதுவை அமைச்சரவை ராஜிநாமா: குடியரசுத் தலைவர் ஏற்பு

1 min

யானைகளை கருணையுடன் நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை, பிப்.23: யானைகளை கருணையுடன் நடத்த வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் யானைகள் முறையாக பராமரிப்பது குறித்து, தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

யானைகளை கருணையுடன் நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம்

1 min

கரோனா: சிகிச்சையில் 1.47 லட்சம் பேர்

புதுதில்லி, பிப். 23: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1.47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை திங்கள்கிழமை1.5லட்சத்தைக் கடந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குறைந்துள்ளது.

கரோனா: சிகிச்சையில் 1.47 லட்சம் பேர்

1 min

தேசிய டேபிள் டென்னிஸ் சத்யன் சாம்பியன்

சாம்பியனான சத்யனுடன் சரத் கமல் உள்ளிட்டோர்.

தேசிய டேபிள் டென்னிஸ் சத்யன் சாம்பியன்

1 min

قراءة كل الأخبار من Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

الناشرExpress Network Private Limited

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل