Dinamani Chennai - February 10, 2021Add to Favorites

Dinamani Chennai - February 10, 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Dinamani Chennai

سنة واحدة$356.40 $23.99

يحفظ 93% International Workers Day!. ends on May 3, 2024

شراء هذه القضية $0.99

هدية Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

February 10, 2021

குடியரசு தின வன்முறைச் சம்பவம்: நடிகர் தீப் சித்து கைது

புதுதில்லி, பிப்.9: குடியரசு தினத்தன்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாபி நடிகர்தீப்சித்துவை செவ்வாய்க்கிழமை போலீசார்கைது செய்தனர்.

குடியரசு தின வன்முறைச் சம்பவம்: நடிகர் தீப் சித்து கைது

1 min

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட மோடி-பைடன் உறுதி

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ஆம் தேதி பொறுப்பேற்றார். அதையடுத்து, பிரதமர் மோடியுடன் அவர் முதல் முறையாகத் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை பேசினார். அப்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட மோடி-பைடன் உறுதி

1 min

திமுக-டிடிவி தினகரன் கூட்டு சதி - முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

வேலூர், பிப். 9: அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வர டிடிவி தினகரன் சதி செய்கிறார். அந்த சதி வலைகளையும் அதிமுக முறியடிக்கும். நாட்டு மக்களுக்காக வாழ்ந்த எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேலூர் பிரசாரத்தின்போது ஆவேசமாகப் பேசினார்.

திமுக-டிடிவி தினகரன் கூட்டு சதி - முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

1 min

'இரு தொகுதிகளில் போட்டியிடுவேன்'

சென்னை, பிப். 9: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் இரு தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

'இரு தொகுதிகளில் போட்டியிடுவேன்'

1 min

உத்தரகண்ட் பேரிடர்: இதுவரை 32 பேர் பலி; 175 பேர் மாயம்

டேராடூன்/ ஜோஷிமடம், பிப்.9: உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகண்ட் பேரிடர்: இதுவரை 32 பேர் பலி; 175 பேர் மாயம்

1 min

சுருட்டப்பள்ளியில் மீண்டும் அன்னதானம் தொடக்கம்

திருப்பதி, பிப். 9: ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோயிலில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்னதான சேவையை கோயில் நிர்வாகம் மீண்டும் தொடங்கியது.

சுருட்டப்பள்ளியில் மீண்டும் அன்னதானம் தொடக்கம்

1 min

தமிழகம் உள்பட 3 மாநில பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று முதல் ஆலோசனை

தமிழகம் உள்பட 3 மாநில பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள்

1 min

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் ஆலோசனை

புது தில்லி, பிப்.9: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கனுடன் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் ஆலோசனை

1 min

ஹிந்தி திரைப்பட நடிகர் ராஜீவ் கபூர் காலமானார்

மும்பை, பிப்.9: ஹிந்தி திரைப்பட நடிகரும், இயக்குநருமான ராஜீவ் கபூர் காலமானார். அவருக்கு வயது 58. இவர் பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான ராஜ் கபூ ரின் மகன் ஆவார்.

ஹிந்தி திரைப்பட நடிகர் ராஜீவ் கபூர் காலமானார்

1 min

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

1 min

قراءة كل الأخبار من Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

الناشرExpress Network Private Limited

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل