Dinamani Chennai - February 09, 2021
Dinamani Chennai - February 09, 2021
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة $33.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
February 09, 2021
நெமிலிச்சேரி மீஞ்சூர் ஆறு வழிச்சாலை - முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறப்பு
சென்னை, பிப். 8: நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையில் அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தட பிரதான சாலையை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
1 min
வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவை விரைவில் பிரதமர் தொடக்கி வைக்கிறார்
சென்னை, பிப் 8: மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
மக்களவையில் நள்ளிரவு வரை நீண்ட விவாதம்
புது தில்லி, பிப்.8: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்றது.
1 min
4 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை திரும்பினார் சசிகலா
பெங்களூரு, பிப். 8: நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், பெங்களூரிலிருந்து சசிகலா சென்னைக்கு திரும்பினார்.
1 min
மறைமலைநகர் கல்யாண முருகன் கோயில் கும்பாபிஷேகம்
மறைமலைநகர் நின்னக்கரை கல்யாண முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
1 min
நாடு முழுவதும் 11,831 பேருக்கு கரோனா உறுதி
புது தில்லி, பிப்.8: நாடு முழுவதும் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 11,831 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக மத்திய அரசு தெரிவித்தது.
1 min
உ.பி.யில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புது தில்லி, பிப்.8: உத்தர பிரதேசத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min
ஆந்திரத்தில் உள்ளாட்சித் தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு
ஆந்திர உள்ளாட்சித் தேர்தலையொட்டி விஜயவாடாவில் திங்கள்கிழமை வாக்குச் சாவடிப் பொருள்களை சரிபார்த்து பெற்றுச் செல்லும் தேர்தல் அலுவலர்கள்.
1 min
கேரளம் 2 அரசு பள்ளிகளில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு கரோனா
மலப்புரம், பிப்.8: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 அரசு பள்ளிகளில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்கள் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min
உலகின் எந்த மூலையில் இருந்தும் இயக்கலாம்!
மனிதர்கள் செய்யக் கூடிய வேலைகளை ரோபோக்கள் செய்கின்றன. எந்த வேலைகளை ரோபோக்கள் செய்ய வேண்டுமோ அதற்கேற்றவாறு அவற்றை உருவாக்கியிருப்பார்கள். மனிதர்களைப் போல வேலை செய்யும் திறன் படைத்த இந்த ரோபோக்களை இயக்க மனிதர்களே தேவைப்படுகிறார்கள்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط