Dinamani Chennai - November 25, 2020
Dinamani Chennai - November 25, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة $33.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
November 25, 2020
கரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக விநியோகிக்க தயாராகுங்கள்
மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
தங்கம் கடத்தல் வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை கைது செய்தது சுங்கத் துறை
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக, பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.சிவசங்கரை சுங்கத் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
1 min
சென்னையில் பலத்த மழை: பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன
நிவர் புயல் காரணமாக சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
1 min
சென்னை மீனவர்கள் அனைவரும் கரை திரும்பினர்
அமைச்சர் டி.ஜெயக்குமார்
1 min
பால் விநியோகம் பாதிக்கப்படாது - ஆவின்
புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாதவாறு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min
கரோனா: தமிழகத்தில் புதிய பாதிப்பு 1,557-ஆக குறைந்தது
தமிழகத்தில் புதிதாக 1,557 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையிலான குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
1 min
கரோனா: 86 லட்சம் பேர் குணமடைந்தனர்
நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 86 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
1 min
சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தில் கட்டடப் பணிகள் மேற்கொள்ள தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தில் கட்டடப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட வாய்ப்பு
புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகளுக்கு டிசம்பர் மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط