Dinamani Chennai - July 23, 2020
Dinamani Chennai - July 23, 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة $33.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
July 23, 2020
விவசாய நிலத்தில் சுற்றித் திரியும் மயில்கள்
காசிநாதபுரம் கிராம வயல்வெளியில் இரை தேடி சுற்றித் திரியும் மயில்.
1 min
தமிழகத்தில் ஒரே நாளில் 5,849 பேருக்கு கரோனா!
இதுவரை இல்லாத உச்சம்
1 min
பாகிஸ்தான்: 2,67,428-ஆக அதிகரித்த பாதிப்பு
பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,67,428-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
1 min
ராஜதானி ரயிலில் 973 பேர் பயணம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லிக்கு ராஜதானி அதிவேக சிறப்பு ரயில் புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்த ரயிலில் 973 பேர் பயணம் செய்தனர்.
1 min
எரிவாயு நிறுவன குழாயிலிருந்து 15 அடி உயரத்துக்கு வாயு வெளியேறியதால் பரபரப்பு
நாகை மாவட்டம், மேமாத்தூர் கிராமத்தில் கெயில் நிறுவன குழாயிலிருந்து வெளியேறிய வாயு.
1 min
அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு
மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசு வழங்கிய பள்ளியின் முன்னாள் மாணவர் ஆர்.வி.ரஞ்சித்குமார்.
1 min
ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் அதிகபட்ச தினசரி பாதிப்பு
ஆஸ்திரேலியாவில், கரோனா நோய்த்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மாகாணத்தில் புதன்கிழமை மட்டும் 484 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min
ஐ.டி., பி.பி.ஓ. பணியாளர்கள் டிசம்பர் 31 வரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி
கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி), பி.பி.ஓ நி நிறுவனங்களின் பணியாளர்கள் வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அனுமதி அளித்துள்ளது.
1 min
நவம்பரில் கரோனா தடுப்பு ஊசி
ஒடிஸா முதல்வரிடம் மருந்து தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை
1 min
சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் பேரவைத் தலைவர் மனு
ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் சச்சின்பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷி தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط