Dinamani Chennai - June 16, 2020Add to Favorites

Dinamani Chennai - June 16, 2020Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Dinamani Chennai

سنة واحدة $33.99

شراء هذه القضية $0.99

هدية Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

June 16, 2020

சிவகளை அகழாய்வில் மேலும் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்கு உள்பட்ட சிவகளையில் நடை பெற்றுவரும் அகழாய்வில் மேலும் இரண்டு முதுமக்கள் தாழிகள் திங்கள்கிழமை கண்டுக்கப்பட்டன.

சிவகளை அகழாய்வில் மேலும் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

1 min

தனிமை வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை தமிழக அரசு கேட்கவில்லை

ரயில்வே அதிகாரிகள் தகவல்

தனிமை வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை தமிழக அரசு கேட்கவில்லை

1 min

இணையவழி யோகா போட்டி: கும்மிடிப்பூண்டிபெண் 2-ஆம் இடம்

சர்வதேச அளவில் நடைபெற்ற இணைய வழி யோகாசனப் போட்டியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 22 வயதாகும் எஸ்.சந்தியா (படம்) இரண்டாம் இடம்பிடித்தார்.

இணையவழி யோகா போட்டி: கும்மிடிப்பூண்டிபெண் 2-ஆம் இடம்

1 min

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

1 min

சூரிய கிரகணம் - ஏழுமலையான் கோயிலில் 21-இல் தரிசனம் ரத்து

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சூரிய கிரகணத்தன்று (ஜூன் 21) நாள் முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சூரிய கிரகணம் - ஏழுமலையான் கோயிலில் 21-இல் தரிசனம் ரத்து

1 min

இந்தியாவில் மேலும் 11,502 பேருக்கு கரோனா

இந்தியாவில் திங்கள்கிழமைகாலைவரையிலான 24 மணிநேரத்தில் 11,502 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் மேலும் 11,502 பேருக்கு கரோனா

1 min

முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை

சென்னை மாநகராட்சிப் பகுதியில் முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் காவல் துறை மூலம்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை செயலரும், சென்னை கரோனா தடுப்புப் பணி, கண்காணிப்பு சிறப்பு அலுவலருமான ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை

1 min

ஓய்வு வயதை நீட்டிக்கும் உத்தரவு செல்லாததாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து பிறப்பித்த உத்தரவை செல்லாது என அறிவிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு வயதை நீட்டிக்கும் உத்தரவு செல்லாததாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

1 min

முக்கொம்பு வந்தது காவிரி நீர்

மலர்களைத் தூவி வரவேற்ற விவசாயிகள்

முக்கொம்பு வந்தது காவிரி நீர்

1 min

சிறப்பு மருத்துவ முகாம்: 500-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் கண்டுபிடிப்பு

சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (ஜூன் 14,15) ஆகிய இரண்டு நாள்கள் நடை பெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ முகாம்: 500-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் கண்டுபிடிப்பு

1 min

قراءة كل الأخبار من Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

الناشرExpress Network Private Limited

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل