Dinamani Chennai - March 09, 2023
Dinamani Chennai - March 09, 2023
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة$356.40 $23.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
March 09, 2023
இணையவழி சூதாட்ட தடைச் சட்டம் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை
மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்
2 mins
ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வருகை
ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
1 min
திரிபுரா முதல்வராக பதவியேற்றார் மாணிக் சாஹா
9 அமைச்சர்களும் பதவியேற்பு
1 min
தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்
தில்லி கலால் கொள்கை வழக்கு
1 min
கொளத்தூரில் ரூ.71 கோடியில் மருத்துவமனை கட்டடங்கள்
அடிக்கல் நாட்டினார் முதல்வர்
1 min
பெண் விடுதலை குறித்து ஆண்கள் சிந்திக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெண் விடுதலை குறித்து ஆண்கள் சிந்திக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், சமூகம் மற்றும் சிந்தனையில் பெண்களுக்கு வளா்ச்சியை ஏற்படுத்துவதே திராவிட மாடல் ஆட்சி என்றும் அவா் தெரிவித்தாா்.
2 mins
'நிஸார்' செயற்கைக்கோள்: இஸ்ரோவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமும் (இஸ்ரோ) இணைந்து அமெரிக்காவில் கூட்டாக உருவாக்கிய ‘நிஸாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் அமெரிக்க விமானப் படை புதன்கிழமை ஒப்படைத்தது.
1 min
பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜம்மு-காஷ்மீா் தொடா்பாக பேசியதையடுத்து, இத்தகைய தவறான பிரசாரத்துக்குப் பதிலளிப்பது வீணானது என இந்தியா தெரிவித்துள்ளது.
1 min
ஆஸி.யுடன் இன்று பலப்பரீட்சையை தொடங்கும் இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம், அகமதாபாதில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
2 mins
பெங்களூரை வென்றது குஜராத்
மகளிா் ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை புதன்கிழமை வென்றது.
1 min
மீண்டு வந்த செல்சி; கோல்கள் குவித்த பென்ஃபிகா
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து லீக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டியில், செல்சி, பென்ஃபிகா அணிகள் காலிறுதிக்குத் தகுதிபெற்றன.
2 mins
விரைவில் பாக்முத் நகரம் வீழும் - நேட்டோ தலைவர்
உக்ரைனின் பாக்முத் நகரை ரஷியா சில நாள்களில் கைப்பற்றிவிடும் என்று நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறியுள்ளாா்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط