Andhimazhai - March 2021Add to Favorites

Andhimazhai - March 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Andhimazhai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Andhimazhai

سنة واحدة$11.88 $2.99

يحفظ 75% International Workers Day!. ends on May 3, 2024

شراء هذه القضية $0.99

هدية Andhimazhai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

தேர்தலில் வெல்லும் கலை!- சிறப்புப் பக்கங்கள்

கட்டுரைகள்: ராவ், சுபகுணராஜன், ப.திருமாவேலன், எஸ்.பி.லட்சுமணன், ஆர்.முத்துக்குமார்

சிறுகதை: அழகியபெரியவன்

அதிமுக மூன்று கேள்விகள்

பெங்களூருவில் தேவனஹள்ளி பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்திலும், கிரீன்வேஸ் சாலை பகுதியிலும், அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திலும், , இன்னும் சில பங்களாக்களிலும் இரவும் பகலும் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்த காலமது. பெங்களூருவில் இருந்து சசிகலா புறப்பட்டு வருவதற்கு முன்பு.

அதிமுக மூன்று கேள்விகள்

1 min

வலியைக் கொடுத்த நிஜமான நிகழ்வில் இருந்து உருவான கதை

ரோட்டர்டம் திரைப்பட விழாவில் டைகர் விருது வாங்கியிருக்கிறது கூழாங்கல் தமிழ் திரைப்படம். இந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த அதன் இயக்குநர் வினோத்ராஜிடம் அந்திமழைக்காக பேசியதிலிருந்து

வலியைக் கொடுத்த நிஜமான நிகழ்வில் இருந்து உருவான கதை

1 min

பூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக் கொண்டேன்!

அந்த செல்ல லாப்ரடார் நாயை மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது அதன் உரிமையாளரான பெண்மணி மிகுந்த கவலையில் இருந்தார். சற்று தூரம் நடப்பதும் உடனே விழுந்துவிடுவதுமாக இருந்தது. இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

பூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக் கொண்டேன்!

1 min

சபாவின் மீது யாருக்காவது அக்கறை இருக்கிறதா?

சாதி, மதம், வர்க்கம் என்று பெண்கள் மீதான வன்முறைக்கு எத்தனை சாயம் வேண்டுமானாலும் பூசிக் கொள்ளலாம்.

சபாவின் மீது யாருக்காவது அக்கறை இருக்கிறதா?

1 min

போராட்ட பூமியில் 23 நாட்கள்!

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் இந்த 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போராட்டம் . லட்சக்கணக்கான விவசாயிகள் மாதக்கணக்கில் தங்கியிருந்து நடத்துகிறார்கள்.

போராட்ட பூமியில் 23 நாட்கள்!

1 min

நிழலாட்டம்

இப்போது நடேசனின் படுக்கை நடைக்கு மாறிவிட்டது. கிழக்குப் பார்த்த ஓலை வீடு அது. அடுத்தடுத்த வாசல் களைக் கொண்டதும் நன்கு தாராளமானதுமான இரண்டு அறைகள். அவற்றுக்கெதிரே கிடைமட்டமாக அகன்ற நடை. அதை விட்டு கீழே இறங்கியதும் மட்டச் சுற்றுச் சுவருடன் பெரும் மண் வாசல். அதன் தென்மூலையில் அடுப்பு. வட கோடியில் புறக்கடை. நடுவே வகிடெடுத்தது மாதிரி நடைபாதையை விடுத்து ஆங்காங்கே தென்னை, முருங்கை, செம்பருத்தி, கனகாம்பரம், டிசம்பர் மற்றும் பெருமல்லிப் புதர்கள்.

நிழலாட்டம்

1 min

தேர்தலில் வெல்லும் கலை!

தலைமைத்துவம் என்பது வாக்குப்பதிவால் அல்லது தேர்தல் முடிவுகளால் அளவிடப்படுவது இல்லை. காலப்போக்கில் விளையும் பலன்களால் தான் அது உண்மையாக உணரப்படும். அதுவும் இருபது ஆண்டுகளில். இருபது நாட்களில் அல்ல.- மார்கோ ரூபியோ

தேர்தலில் வெல்லும் கலை!

1 min

அண்ணா தெரிந்து வைத்த மகிமை!

தேர்தல் பிரசாரத்தைக் கேட்க ஏழை மக்கள் ஓடோடி வந்து மணிக்கணக்கில் சாலைகளில் காத்திருந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் எம்ஜிஆர் ஒருவரே! இரு கைகளைத் தூக்கி கும்பிட்டவாறும் வாழ்த்துகளை முழக்கியவாறும் ஏழைத் தாய்மார்கள் எம்.ஜி.ஆர். பேச்சைக்கேட்க குழுமிய காட்சிகள் ஆச்சரியமானவை! அவரை அப்படியே நம்பினார்கள்.

அண்ணா தெரிந்து வைத்த மகிமை!

1 min

ஜெயலலிதா புதிய முகமும் யுக்திகளும்

சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவின் வெற்றிக்கான அணுகுமுறைகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. பெரும் வெற்றியோ படுதோல்வியோ, விளைவு எதுவாக இருந்தாலும் கூட்டணி விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் அதை அமல்படுத்தும் விதம் மற்றும் வேகம் அசாத்தியமானது. இக்கட்டுரை சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பானது என்றாலும் சில இடங்களில் தொடர்ச்சிக்காக நாடாளுமன்றத் தேர்தல்கள் பற்றியும் கூறி இருக்கிறேன்.

ஜெயலலிதா புதிய முகமும் யுக்திகளும்

1 min

வெற்றிச் சூத்திரம் 471

கலைஞரின் வெற்றிச் சூத்திரம் என்பது 471 தான்!

வெற்றிச் சூத்திரம் 471

1 min

அண்ணாவின் தேர்தல் வியூகமும் அரசியலும் கூட்டணி

1956 ஆம் ஆண்டு மே மாதம் 17,18,19,20 தேதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு திருச்சியில் நடந்தது. அதற்கு சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன்னால், 1955 ஆம் ஆண்டிலேயே சென்னையில் நடந்த கூட்டத்தில், திருச்சியில் கூடும் மாநாட்டில் நேரடியாகத் தேர்தல் களம் காண்பது குறித்த முடிவை எடுக்குமென்று அறிவித்துவிட்டார் அண்ணா. அதற்கான முறையையும் விளக்கியிருந்தார்.

அண்ணாவின் தேர்தல் வியூகமும் அரசியலும் கூட்டணி

1 min

என் தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கு

"திடீரென்று என்னை குப்புறப்பிடித்து தள்ளிவுட்டாங்க. நான் எதிர் பார்க்கவேயில்லை.. ஒருமாதிரி உருண்டு பெரண்டு எந்திரிச்சிட்டேன்.. இது ஒரு வகையான வித்தை.. ஒரு தடவை விழுந்து எழுந்திருச்சேன். இப்ப 60 தடவை விழுந்து எழுந்திருப்பேன். இது புதுவகையான வித்தை பார்க்கிறாயா?'' பூடகமாகப் பேசுகிறார் ஓவியர் சந்ரு . மாணவர்களால் மாஸ்டர் என்றும் வாத்தியார் என்றும் அழைக்கப்படுகிற மூத்த கலைஞர்.

என் தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கு

1 min

قراءة كل الأخبار من Andhimazhai

Andhimazhai Magazine Description:

الناشرDream serve network private limited

فئةEntertainment

لغةTamil

تكرارMonthly

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل