The Perfect Holiday Gift Gift Now
Dravidian Herald - ஜூன் 2021
Dravidian Herald Description:
திராவிடக்கட்டியம் (The Dravidian Herald) என்பது
திராவிடச்சிந்தனைகள், திராவிடப்பொருளாதாரம், திராவிடக்கலைகள் குறித்து மாதமொருமுறை வெளிவரும் மின்னிதழ் ஆகும்
في هذا العدد
ஒரே ஒரு கையெழுத்தினால்..
1. பொது மக்களின் பணத்தை மிச்சப்படுத்த,
2. பேருந்துகளின் லாபம் அதிகரிக்கச் செய்ய,
3. அரசின் வரிவருமானத்தை அதிகரிக்கச் செய்ய,
4. அந்நியச் செலவாணிக் கையிருப்பை அதிகரிக்கச் செய்ய,
5. ரூபாயின் மதிப்பை அதிகரிக்கச் செய்ய,
6. மருத்துவச்செலவைக் குறைக்க,
7. விபத்தினால் தனிநபர் எடுக்கும் விடுப்புகளைக் குறைக்க,
8. நோயினால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க,
9. உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிக்க..
முடியுமா?
முடியும். கலைஞரின் திராவிடப் பொருளாதாரத்தைக் கற்று அதன்படி நடந்தால் கண்டிப்பாக முடியும். எப்படி என்று அறிந்து கொள்ள இந்த மின்னிதழை தொடர்ந்து வாசிக்கவும்.
