Puthiya Vazhviyal - February 16 - 31, 2014Add to Favorites

Get Puthiya Vazhviyal along with 5,000+ other magazines & newspapers

Try FREE for 7 days

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.

1 Year$99.99 $49.99 Save 50%

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.
(Or)

Get Puthiya Vazhviyal

Buy this issue $0.99

bookFebruary 16 - 31, 2014 issue phoneDigital Access.

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

Gift Puthiya Vazhviyal

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

குழந்தை வளர்ப்பில் பெண் குழந்தைகள் மீது காட்டும் எச்சரிக்கையையும், கவனத்தையும் நாம் ஆண் குழந்தைகள் மீது காட்டுவதில்லை. 10-13 வயதுகளில் அவர்களும் பருவமெய்துகிறார்கள், உடல்-மன மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு தேவைப்படும் கவனிப்பையும் வழிகாட்டுதலையும் நாம் சரியாக மேற்கொள்ளவில்லை என்றால் அவர்கள் பாதை மாறும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிப்பதுடன் தகுந்த ஆலோசனைகளையும் வழங்குகிறது முகப்புக் கட்டுரையான ’வயதுக்கு வரும் ஆண் பிள்ளைகள்’. ”கற்றது தமிழ்” புகழ் இயக்குநர் ராம் அளிக்கும் நேர்காணல் “நான் போராளி அல்ல”. ரியாலிட்டி ஷோ என்னும் பெயரில் குழந்தைகள் மீது மேற்கொள்ளப்படும் சுரண்டல்களை அலசுகிறது “ரியாலிட்டி ஷோ விபரீதங்கள்” கட்டுரை. லட்சாதிபதி ஆகும் வழி, ஆபத்தை உண்டாக்கும் பாப்கார்ன், தற்கொலை செய்யும் பறவைகள், கொஞ்சம் சிரிங்க பாஸ், துர்நாற்றங்களைத் துரத்தும் வழிகள், தி.ஜானகிராமனின் ’பாயசம்’ சிறுகதை என அவசியமான, சுவாரசியமான கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only