Puthiya Vazhviyal - January 01,2015Add to Favorites

Get Puthiya Vazhviyal along with 5,000+ other magazines & newspapers

Try FREE for 7 days

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.

1 Year$99.99 $49.99 Save 50%

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.
(Or)

Get Puthiya Vazhviyal

Buy this issue $0.99

bookJanuary 01,2015 issue phoneDigital Access.

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

Gift Puthiya Vazhviyal

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

ஒவ்வொரு நாளும் பரபரப்பு, ஓய்வற்ற வேலை. ’கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டியதுதானே’ என்று யாராவது கேட்டால், ’அதற்கேது நேரம்’ என்று பேச்சை முடித்துக் கொள்வோம். இப்படி வாழ்க்கை முழுவதும் சோர்வுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு வழி காட்டுகிறது ’உலகம் உங்களை வரவேற்கிறது’ முகப்புக் கட்டுரை. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நேரடி மானியம் அளிப்பது சரியா? தவறா? என அலசுகிறது விவாதம் பகுதி. அரைக்கீரையின் நன்மைகளை விளக்குகிறது கீரைகள் பகுதி. அத்தியாவசிய மருந்துகள் மீது அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கி இருப்பதால், விண்ணைத் தொடும் அளவுக்கு மருந்துகள் விலை உயர்ந்து வருவதை விளக்கி எச்சரிக்கிறது மற்றொரு கட்டுரை. ஏன் அந்தரங்கம் அவசியமாகிறது, ஒருவரின் அந்தரங்கத்தை பாதிக்கும் விஷயங்கள் எவை என்று விரிவாக பேசுகிறது ‘அந்தரங்கம்: அடிப்படை உரிமை’ கட்டுரை. இவை தவிர வழக்கமான பகுதிகளுடன், சுப.உதயகுமார் எழுதும் ‘வீடு தோறும் கலையின் விளக்கம்’ என்ற தொடரும் இந்த இதழில் தொடங்குகிறது. மொத்தத்தில் புதிய வாழ்வியல் மலரின் ஜனவரி 1-15 இதழ், படித்துப் பாதுகாக்க வேண்டிய பல்சுவை இதழாக வெளிவந்துள்ளது.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only