ஹலோ, ஆம் ஐ ஸ்பீக்கிங் டு மிஸ்டர் மதன், இனிமையான தேன் போன்ற குரல் மதனின் காதில் வந்து பாய்ந்தது.
"எஸ் ஸ்பீக்கிங்” என மதன் அவ்வளவு பவ்யமாக பதிலளித்தான்.
"சார், திஸ் இஸ் நிஷா ஃப்ரம் ஹோட்டல் சன் ஸ்டார். வி ஃபெளன்ட் ஏ வேலட் ஹேவிங் ஸம் மணி, ஏடிளம் காராடு, அகர் இம்பார்டன்ட் கார்ட்ஸ் வித் யுவர் ஜடன்டிடி இன் அவர் கான்ஃப்ரன்ஸ் ஹால். யூஆர் ரிக்வெஸ்டட் டு கலெக்ட் இட் ஃப்ரம் ரிசப்ஷன். தேங்க்யூ.
கேட்டவுடனே மகிழ்ச்சியில் துள்ளினான் மதன். அவன் நேற்று தனது கம்பெனி செமினார் அட்டெண்ட் செய்ய இந்த ஹோட்டலுக்கு சென்றான். இன்று காலை எழுந்து பர்ஸை தேடி தேடி அலுத்து போனான். நிஷாவின் இந்த கால் அவன் முகத்தில் புன்னகையை கொணர்ந்தது.
“தேங்க்யூ சோமச் நிஷாஜீ.” என்றான் மதன். அனால் அதை கேட்குமுன் நிஷா ஃபோனை துண்டித்து விட்டாள்.
“எக்ஸ்க்யூஸ்மி மை செல்ஃப் இஸ் மதன் நீங்கள் தான் நிஷாவா” கண்களை உயர்த்தி பார்த்தாள் நிஷா.
“ஓ. யா கூறியவாறு நிஷா கவுன்டரின் ழேயிருந்த மதனின் பர்ஸை எடுத்து ஃபோட்டோவை பார்த்தாள். அவன் தான் மதன் எனக் கன்ஃபர்ம் செய்து கொண்ட பிறகு பர்சை அவனிடம் தந்தாள் புன்னகையுடன்.
“தேங்க்ஸ் நிஷா ஜீ... இஃப் யூ டோன்ட் மைன்ட் கேன் வி ஹாவ், எ.கப் ஆஃப் காஃபி மதன் அவளை தனியே அழைத்து செல்ல விரும்பினான்.
“சாரி, இட் இஸ் ட்யூட்டி டைம் கேச் யூ லேட்டர்” என்று கூறிய நிஷா மதனுடன் எதிர்காலத்தில் தொடர்பு வைத்து கொள்ளும் சமிக்ஞையை கோடிட்டு காட்டினாள்.
Bu hikaye Grihshobha - Tamil dergisinin November 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Grihshobha - Tamil dergisinin November 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மருத்துவ உரிமை கொள்கை ஏன் அவசியம்?
\"நீங்கள் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தால் அல்லது அதை எடுக்கப் போகிறீர்கள் என்றால், அதன் பலனை எப்போது, எப்படிப் பெறலாம் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.\"
சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!
குளிர்காலத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நீங்கள் அனுபவிக்கலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !
உடல் ஆரோக்கியத்துக்கு அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?
\"கணநேர மகிழ்ச்சிக்காக மனைவிக்கு துரோகம் செய்வது உறவின் அடித்தளத்தை அசைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”
சுமையான வாழ்வு!
\"மாலாவும் மனோவும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மட்டுமல்ல, விஷயம் விவாகரத்து வரைக்கும் சென்றது. அது ஏன்?”
உயிரை பணயம் வைக்கும் சுப நேர பிரசவம்!
வாழ்க்கையில் எவ்வளவுதான் நாம் முன்னேறினாலும் இன்னும் பழமைவாத சிந்தனையை விட்டு வெளியே வராதவர்கள் பலர்.
ஸ்டார்டர் ரெசிபிகள்!
சமையல் குறிப்பு
ஸ்மார்ட் சமையலறை டிப்ஸ்!
“உங்கள் சமையலறையை ஸ்மார்ட்டாகவும், உணவை சுவையாகவும் மாற்றவும், கொஞ்சம் ஒய்வெடுக்கவும் உங்களுக்கு உதவும் டிப்ஸ்களைப் பாருங்கள்.”
பயனுள்ள உணவுக் குறிப்புகள்!
நீங்கள் குழந்தைகளுக்கு டிபன் தயார் செய்கிறீர்கள் என்றால். இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!
“வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் வருவாய் ஈட்ட சமையல் எப்படி உதவுகிறது என இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'' \"