ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாகப் பயன்படுத்தி ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனை குறிப்பிட்டார்.
"ரஷ்ய-உக்ரைன் போரில் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. கடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
Bu hikaye Tamil Mirror dergisinin May 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin May 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
I2 அகதிகள் பலி
எகிப்தில் இருந்து ஐரோப்பாவுக்கு, சட்டவிரோதமாக படகில் செல்ல முற்பட்ட 12 அகதிகள், படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
முதலாமிடத்துக்கு முன்னேறிய றபடா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார்.
புதிய தலைவர் நயீம் காஸிம்
ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக, மதகுரு நயீம் காஸிம் (வயது 71), செவ்வாய்க்கிழமை (29) அறிவிக்கப்பட்டார்.
நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'குடு தேவி' கைது
'குடு தேவி' என்றழைக்கப்படும், 32 வயதான பெண், பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
ஐஸுடன் வந்த நால்வர் கைது
தீபாவளியை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
“ஜனாதிபதியின் வாக்குறுதிகள் புஸ்வாணமாகி விட்டன"
தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
பன்றி இறைச்சி இருந்தால் சட்டம் பாயும்
பன்றிகள் மத்தியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பன்றிகளை அறுப்பது, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
“தேசத்தை கட்டியெழுப்ப அனுபவமுள்ளவர்கள் அவசியம்"
ரணில் தெரிவிப்பு: பிரதமர் ஹரினியிடமும் கேள்வி
ரஞ்சனுக்கு எதிரான மனு விசாரணையின்றி தள்ளுபடி
2024 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த தேர்தல் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.