பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1.6 மில். டொலர் நிதியுதவி வழங்கியது ஜப்பான்
Tamil Mirror|March 24, 2023
இலங்கையில் சமூக-பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனிதாபிமான உதவிக்காக ஜப்பான் அரசாங்கம் 1.6 மில்லியன் அமெரிக்க டொலரை, ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்புக்கு வழங்கியது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1.6 மில். டொலர் நிதியுதவி வழங்கியது ஜப்பான்

இந்த நிதியானது, "நெருக்கடியில் உள்ள பெண்களை வலுவூட்டல்" என்ற புதிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியென்பதுடன், இது பெப்ரவரி 2023 முதல் டிசெம்பர் 2023 வரை செயற்படும் என்றும் இது பாலின மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்ட குறைந்தது 1,200 பெண்கள் உட்பட அவர்களின் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Bu hikaye Tamil Mirror dergisinin March 24, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin March 24, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
‘ஐ.பி.எல்’லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சம்பியன்
Tamil Mirror

‘ஐ.பி.எல்’லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சம்பியன்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) கொல்கத்தா நைட் றைடர்ஸ் சம்பியனானது.

time-read
1 min  |
May 28, 2024
ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு
Tamil Mirror

ஆரம்ப பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை - வெலிகம், படவல, பத்தேகம மாதிரி ஆரம்ப பாடசாலைக்கு அருகில் திங்கட்கிழமை (27) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
May 28, 2024
“அனுரவின் வெற்றியைத் தடுக்க லால்காந்த முயற்சி” மரிக்கார் குற்றஞ்சாட்டு: கொப்பி அடித்ததாக கிண்டல்
Tamil Mirror

“அனுரவின் வெற்றியைத் தடுக்க லால்காந்த முயற்சி” மரிக்கார் குற்றஞ்சாட்டு: கொப்பி அடித்ததாக கிண்டல்

தனது கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க தேசிய மக்கள் சக்தி (என்பிபி) உறுப்பினர் கே.டி. லால்காந்த முயல்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
May 28, 2024
முருகன் கோவில் காட்டில் அகழ்வு புதையல் தோண்டிய 8 பேருக்கும் விளக்கமறியல்
Tamil Mirror

முருகன் கோவில் காட்டில் அகழ்வு புதையல் தோண்டிய 8 பேருக்கும் விளக்கமறியல்

மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை திங்கட்கிழமை(27) இடம்பெற்றது.

time-read
1 min  |
May 28, 2024
யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்குக்கு “சமாதானத்தின் பலன கிடைக்கவில்லை"
Tamil Mirror

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்குக்கு “சமாதானத்தின் பலன கிடைக்கவில்லை"

யுத்தம் 2019 மே 18 இல் நிறைவடைந்தது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கின் நிலைமை குறித்து எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது.

time-read
1 min  |
May 28, 2024
அவுரா லங்கா தலைவருக்கு பிணை
Tamil Mirror

அவுரா லங்கா தலைவருக்கு பிணை

ஹெலிகொப்டர் வாங்குவதாக பணம் பெற்றுக்கொண்டு 70 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தபுகலவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் திருமதி பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 28, 2024
‘சர்வஜன அதிகாரம்' உதயமானது
Tamil Mirror

‘சர்வஜன அதிகாரம்' உதயமானது

பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினரால் ‘சர்வஜன அதிகாரம்' என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி திங்கட்கிழமை (27) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 28, 2024
மரக்கறி விலைகள் மழையுடன் எகிறியது
Tamil Mirror

மரக்கறி விலைகள் மழையுடன் எகிறியது

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
May 28, 2024
வவுனியாவில் 123 தொழு நோயாளர்கள்
Tamil Mirror

வவுனியாவில் 123 தொழு நோயாளர்கள்

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 123 தொழு நோயாளர்களும், இதில் செட்டிகுளம் பிரதேசத்தில் 69 தொழு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்தார்.

time-read
1 min  |
May 28, 2024
Tamil Mirror

"சம்பளத்தை அதிகரிக்க முடியாது"

தேயிலை மற்றும் இறப்பர் துறைகளில் தொழில் புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 சதவீதத்தில் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 28, 2024