ஐ.எம்.எவ்.வின் இலங்கைக்கான கடன் உதவியை எதிர்ப்போர் எதிரிகள்
Tamil Mirror|March 24, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்) இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் என எதிர்க்கட்சியின் சுயாதீன எம்.பியான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஐ.எம்.எவ்.வின் இலங்கைக்கான கடன் உதவியை எதிர்ப்போர் எதிரிகள்

ஐ.எம்.எவ்வின் நிபந்தனை மிகவும் கடினமானது. குறிப்பாக 2026ஆம் ஆண்டாகும் போது, எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 15.3 வரை அதிகரிக்க வேண்டும்.அப்படியானால் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுகிறது.

அதற்காக அரசாங்கம் கட்டண அதிகரிப்புகளுக்கு செல்லவேண்டி ஏற்படும் என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை மீதான 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், இலங்கை 2023 இல் வங்குரோத்து அடையும் நிலை இருக்கிறது.

அதனால் இது தொடர்பாக முறையான மதிப்பீடொன்றை மேற்கொள்ளுமாறு 2016 மார்ச் மாதம் நானே முதலாவது ஆளாக அமைச்சரவைக்கு கோரிக்கை விடுத்தேன்.

Bu hikaye Tamil Mirror dergisinin March 24, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin March 24, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஐ.பி.எல்: லக்னோவை வென்ற டெல்லி
Tamil Mirror

ஐ.பி.எல்: லக்னோவை வென்ற டெல்லி

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

time-read
1 min  |
May 16, 2024
யாழில் தம்பதி கைது
Tamil Mirror

யாழில் தம்பதி கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு, போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 16, 2024
100 மில்லிமீற்றர் மழை பெய்யும்
Tamil Mirror

100 மில்லிமீற்றர் மழை பெய்யும்

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மழையுடனான வானிலை மேலும் தொடருமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
சு.கவின் பதில் தவிசாளருக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
Tamil Mirror

சு.கவின் பதில் தவிசாளருக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் பிரதான செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரை புதன்கிழமை (15) நீடிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
வெளிநாட்டில் இருந்து வங்கியில் வைப்பிலிட்ட ரூ.13 இலட்சம் மாயம்
Tamil Mirror

வெளிநாட்டில் இருந்து வங்கியில் வைப்பிலிட்ட ரூ.13 இலட்சம் மாயம்

குவைட்டில் இரண்டு வருடங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு அரச வங்கியில் வைப்பிலிட்ட சுமார் 1,344, 000 (பதின்மூன்று இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்) ரூபாய் பணம் மாயமான சம்பவம் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உரிய வங்கிக்கணக்கில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
Tamil Mirror

சா/த பரீட்சை நிறைவடைந்தது

2023/2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள், மே. 6ஆம் திகதி ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமை (12) தவிர்த்து, கடந்த 9 நாட்கள் நடைபெற்றன. இறுதி பரீட்சை, புதன்கிழமை (15) நடைபெற்றது.

time-read
1 min  |
May 16, 2024
சிசுவை விட்டுச்சென்ற மாணவி மாட்டினார்
Tamil Mirror

சிசுவை விட்டுச்சென்ற மாணவி மாட்டினார்

யாழ். போதனா வைத்தியசாலையில் சனிக்கிழமை (11) சிசுவைப் பிரசவித்த பின்னர், சிசுவை வைத்தியசாலையிலேயே கைவிட்டுச் சென்ற பாடசாலை மாணவியான 15 வயது சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 16, 2024
Tamil Mirror

மூதூர் கைதுக்கு கண்டனம்

திருகோணமலை-மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கட்டணத்தை வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 16, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்க தடை உத்தரவு
Tamil Mirror

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்க தடை உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு செய்யக்கூடாது என கூறி, ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
ஜனாதிபதிக்கு பலம் சேர்க்க புதிய அரசியல் கூட்டணி
Tamil Mirror

ஜனாதிபதிக்கு பலம் சேர்க்க புதிய அரசியல் கூட்டணி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கும் வகையிலான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 16, 2024