12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்: இன்று சென்னை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
Maalai Express|March 04, 2024
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்: இன்று சென்னை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

அந்த வகையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடத்திய பாத யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அடுத்த நாள் (28-ந் தேதி) தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டியதோடு, பல்வேறு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நெல்லையில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.

இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்குவதால் அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். இதற்காக அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குறிப்பாக கடந்த 5 நாட்களில் 2-வது முறையாக மோடி இன்று (திங்கட்கிழமை) தமிழகத்துக்கு வருகிறார்.

Bu hikaye Maalai Express dergisinin March 04, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Maalai Express dergisinin March 04, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MAALAI EXPRESS DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
கலைஞர் 101வது பிறந்தநாள் விழா
Maalai Express

கலைஞர் 101வது பிறந்தநாள் விழா

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் முன்னிலையில் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதி மற்றும் கலைஞரின் வரலாற்று பேனா பயணியர் நிழற்குடை, திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கழகக் கொடி ஏற்றி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

time-read
1 min  |
June 04, 2024
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்தான 8 திட்டங்கள்
Maalai Express

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்தான 8 திட்டங்கள்

தமிழ்நாட்டினை அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், மாநிலத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனிலும் அதீத அக்கறைக் கொண்டு, குறிப்பாக ஏழை எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்கள் நாளும் திறம்பட செயல்படுத்தி மக்களின் மனங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் மு.க.ஸ்டாலின் என்றால் அது மிகையில்லை.

time-read
2 dak  |
June 04, 2024
பெரும்பான்மையை கடந்து முன்னிலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்கிறது
Maalai Express

பெரும்பான்மையை கடந்து முன்னிலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடிக்கிறது

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது

time-read
1 min  |
June 04, 2024
தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி முன்னிலை
Maalai Express

தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி முன்னிலை

தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

time-read
1 min  |
June 04, 2024
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை
Maalai Express

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை

தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

time-read
1 min  |
June 04, 2024
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீனுக்கு விருது
Maalai Express

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீனுக்கு விருது

ஸ்ரீ ஆரோபிந்தோ அறக்கட்டளையின் தொடக்கமான தி ப்ராகிரஸ் குளோபல் விருதுகள் என்பதன் நோக்கம் கல்வி துறையில் சிறந்த தனித்துவமான பங்களிப் பாற்றி வரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அடையாளப்படுத்தி அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதாகும்.

time-read
1 min  |
June 03, 2024
ராதிகா வெற்றி பெற வேண்டும்: அங்கபிரதட்சணம் செய்த சரத்குமார்
Maalai Express

ராதிகா வெற்றி பெற வேண்டும்: அங்கபிரதட்சணம் செய்த சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார்.

time-read
1 min  |
June 03, 2024
திருமணத்துக்கு செல்லும்போது நேர்ந்த சோகம் டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல்
Maalai Express

திருமணத்துக்கு செல்லும்போது நேர்ந்த சோகம் டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல்

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
June 03, 2024
கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Maalai Express

கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று (திங்கட்கிழமை) 101வது பிறந்தநாள் ஆகும்.

time-read
1 min  |
June 03, 2024
இந்திய பாராளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளுக்கு நாளை வாக்கு எண்ணிக்கை
Maalai Express

இந்திய பாராளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளுக்கு நாளை வாக்கு எண்ணிக்கை

போலீசார், கம்பெனி துணை ராணுவம் தீவிர பாதுகாப்பு

time-read
2 dak  |
June 03, 2024