Denemek ALTIN - Özgür
தமிழ் வளர்க்கும் தமிழவேள்
Dinamani Tenkasi
|June 22, 2025
மிழ் கூறும் நல்லுலகம் பல அறிஞர்களைக் காலம்தோறும் கொண்டு சிறக்கிறது. அப்படியான அறிஞர்களுள் ஒருவர் 'தமிழவேள்' சிவாலயம் ஜெ.மோகன்.
சிறுவயது முதல் தமிழ் மீது காதல் கொண்டவர், பக்திநெறியில் தமிழ் வளர்ப்பவர், பல்வேறு அறப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர், ஆதினகர்த்தர்கள் தொடங்கி தமிழ் ஆர்வம் கொண்ட குழந்தைகள் வரை அனைவரோடும் நட்பு பாராட்டுபவர், 'இறைவன் வரம் கொடுத்தால் நூல்களை என் பிள்ளைகளாகக் கேட்பேன்' என்று சொல்லக் கூடிய புத்தக ஆர்வலர், 'தமிழ்த் தாத்தா' உ.வே. சா. பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்ததைப் போல பழைய உரைகளைத் தேடித் தேடி பதிப்பித்து வருபவர்.
உங்கள் சமயத் தமிழ் ஆர்வத்தின் பின்னணி என்ன?
இறையருளால் சைவ நெறியைப் பின்பற்றிய நல்லக் குடும்பத்தில் பிறந்தேன். எனது தந்தையும், அவரது தந்தையும் வாழ்க்கை விழுமியங்களைப் பயிற்றுவித்தனர். அவர்களே ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்தனர். அந்த வழி என்னை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
உங்கள் கல்வியின் பின்புலம் குறித்துக் கூறுங்கள்?
நான் பொறியியல் படித்தவன். ஆனால், பள்ளி நாள்களிலேயே அன்றாடம் ஏதாவது புத்தகத்தைப் பை கிராப்ட்ஸ் சாலையோரப் புத்தகக் கடைகளில் வாங்குவேன். வீட்டுக்கு வந்து, புரட்டிப் பார்ப்பேன். புத்தகங்களைப் படித்து, அவற்றைப் பாதுகாத்து வைத்திருப்பேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் அம்மாவின் நினைவாக வீட்டையே நூலகமாக மாற்றலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
இலக்கிய ஆர்வம் உங்களுக்குள் ஏற்பட என்ன, யார் காரணம்?
சாலையோரப் புத்தகக் கடைகளில் புத்தகங்களை வாங்கும்பொழுது, பல அறிஞர்களை அங்கே சந்தித்திருக்கிறேன். அவிநாசிலிங்கம் செட்டியார் அங்கேதான் அறிமுகமானார். சுவாமிஜி சித்பவானந்தர் காவி உடையோடு புத்தகங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவருடனான எனது தொடர்பு கடைசி வரை புனிதமான உறவாக இருந்தது. திருப்பராய்துறைக்கு அடிக்கடி செல்வதுண்டு. சுவாமிக்கு என் மீது அபிமானம் உண்டு.
உங்களின் வழிகாட்டி யார்?
எனக்கு வழிகாட்டி என்றால் அருள்செல்வர் நா. மகாலிங்கம்தான். ஆண்டுதோறும் அவர் வள்ளலார், மகாத்மா காந்தி விழாக்களை நடத்துவார். நான் தவறாமல் பங்கு கொள்வேன். அருள்செல்வருடன் நான் நெருக்கமாக இருந்தேன். அவர் கற்பித்ததை இன்றைக்கும் பின்பற்றுகிறேன்.
சேக்கிழார் ஆராய்ச்சி மையச் செயலராக இருக்கிறீர்கள்? அதுகுறித்துக் கூறுங்கள்...
Bu hikaye Dinamani Tenkasi dergisinin June 22, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tenkasi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tenkasi
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tenkasi
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Tenkasi
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Tenkasi
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Tenkasi
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Tenkasi
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Tenkasi
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Tenkasi
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Tenkasi
ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா
பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Tenkasi
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Translate
Change font size

