Facebook Pixel கம்பெனி முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினர் விலகல் | Dinamani Madurai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

கம்பெனி முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினர் விலகல்

Dinamani Madurai

|

August 27, 2025

திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவுக்கு எதிரான விசாரணையில், ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிட நீதிபதி ஒருவர் அணுகியதாக குற்றஞ்சாட்டிய தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) நீதித்துறை உறுப்பினர் சரத்குமார் சர்மா, அந்த விசாரணை அமர்வில் இருந்து தாமாக விலகினார்.

புது தில்லி, ஆக.26:

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கேஎல்எஸ்ஆர் இன்ஃப்ரா டெக் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள என்சிஎல்ஏடியின் ஹைதராபாத் அமர்வு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக, பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஏ.எஸ்.ரெட்டி, என்சிஎல்ஏடியின் சென்னை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Madurai

12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி மனு: சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்

12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிடக் கோரி சவூதி அரேபியாவைச் சேர்ந்த மாணவர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Madurai

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Madurai

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 13) வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Madurai

மின்வாரியத்தில் 15,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

time to read

1 min

June 09, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

திரிணமூல் காங்கிரஸ் மூத்த மாநிலங்களவை எம்.பி. திடீர் ராஜினாமா

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார். மேலும், கட்சியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Madurai

ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கிடந்த வழக்கு: தலை, கை, கால்கள் மீட்பு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கை, கால்கள் மீட்கப்பட்டன.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Madurai

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடிதம் எழுதினர்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Madurai

தொடர் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

மத்திய கிழக்கில் வெடித்த புதிய மோதலின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு ஆகிய காரணங்களால், இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை சரிவுப் பாதையில் தொடர்ந்தது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயல்வது தவறா?

கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயல்வது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size