Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பாரதியியலில் சாதித்ததும் இனி சாதிக்க வேண்டியதும்!

மகாகவி பாரதியார் குறித்து பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவரது அரிய படைப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு அளித்தவர், பாரதி ஆய்வாளர் சீனி. விஸ்வநாதன். 91 வயதாகும் இவர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியியல் ஆய்வாளராக இடைவிடாது இயங்கி வருகிறார். இவரது பாரதி பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு 'பாரதி விருது' வழங்கிப் பெருமைப்படுத்தியது. தினமணி நாளிதழ் 2018-இல் மகாகவி பாரதி விருது வழங்கிச் சிறப்பித்தது. மத்திய அரசு 2025-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

3 min  |

October 19, 2025

Dinamani Virudhunagar

மதுரையில் ஸ்ரீ மஹா பெரியவா ஆலயம்

திருப்பணியில் பங்கெடுக்க ஆன்மிக அன்பர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

1 min  |

October 19, 2025

Dinamani Virudhunagar

உலக வில்வித்தை: வரலாறு படைத்தார் ஜோதி சுரேகா

நஞ்சிங், அக். 18: சீனாவில் நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா சனிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

1 min  |

October 19, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஜார்க்கண்ட் இன்னிங்ஸ் வெற்றி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ் நாடுக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்க் கண்ட் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் சனிக் கிழமை வெற்றி பெற் றது.

1 min  |

October 19, 2025

Dinamani Virudhunagar

பணிவின் எல்லை

பெரியபுராணம் சிவனடியார் பெருமையைப் பாடும் சிறப்பினைப் படிக்கும் பிற சமயத்தினர் 'இப்படி நம் சமயத்தில் அடியார்களின் பெருமையைப் பாடும் அழகிய நூல் ஒன்று இல்லையே!' என்று ஏங்குகின்றனர். பெரிய புராணத்திற்கு முதல் நூல் திருத்தொண்டத் தொகை; வகை நூல் திருத்தொண்டர் திருவந்தாதி. இவ்விரு நூலாசிரியர்களையும் விஞ்சும் வகையில் சேக்கிழார் அடியார்கள் மீது காட்டும் மரியாதை அமைந்துள்ளது.

1 min  |

October 19, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

முதல் ஒருநாள் ஆட்டம் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக். 19) நடைபெறுகிறது.

1 min  |

October 19, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கதகளி ஆடும் இஸ்லாமியப் பெண்!

கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளில் சம்ஸ்கிருத ஆசிரியர்களாக இஸ்லாமிய ஆண், பெண் ஆசிரியர்களும்; அரபி மொழியைக் கற்பிக்க ஹிந்து ஆண், பெண் ஆசிரியர்களும் இருக்கின்றனர். அதேபோல் மத நல்லிணக்கத்திற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் ஸாப்ரி. கதகளி நடனத்தை கேரளாவில் முதன்முதலில் அரங்கேற்றம் செய்த இஸ்லாமியப் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.

1 min  |

October 19, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறப்பு

ரூல் கர்வ் விதியைப் பின்பற்றி, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து சனிக்கிழமை கேரள மாநிலத்திலுள்ள இடுக்கி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

1 min  |

October 19, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மறு ஜென்மத்திலும் தொடரும்...

திருநெல்வேலியில் 'ஹிந்து' மூத்த நிருபராகவும், 'சுதேசமித்ரன்' கிளை நிர்வாகியாகவும் இருந்த கே.டி. வரதராஜன் தன் மகள் பத்மாசனியை எனக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அவர் எனக்கு மனைவியாக அமைந்தது இறைவன் கொடுத்த வரம்தான். அலுவலகத்தில் ஒரு மாதம் பயணம் முடிந்து வந்தால், எனது அடுத்த பயணத்துக்குத் துணிமணிகளைத் தயார் செய்து வைத்திருப்பார் எனது மனைவி. எங்களுக்கு ஐந்து பிள்ளைகள். ஒரே பெண். குடும்பத்தைப் பொறுப்போடு கவனித்துக் கொண்டது அவள்தான். என்னுடைய தாயார் உதவியாக இருந்தார்.

2 min  |

October 19, 2025

Dinamani Virudhunagar

ஏழைகளுக்கு இலவச மருத்துவச் சேவை!

மருத்துவச் செலவுகள் அதிகரித்துவிட உரிய சிகிச்சை பெற முடியாமல் கலங்கிக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது 'தணல்' என்ற தொண்டு நிறுவனம்.

1 min  |

October 19, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

புரோ கபடி லீக்: ‘டாப் 8’-இல் பெங்களூரு புல்ஸ்

புரோ கபடி லீக் போட்டியின் 94-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 33-23 புள்ளிகள் கணக்கில் தபங் டெல்லி கே.சி.யை சனிக்கிழமை சாய்த்தது.

1 min  |

October 19, 2025

Dinamani Virudhunagar

இறுதி ஆட்டத்தில் தன்வி சர்மா

ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சர்மா இறுதி ஆட்டத்துக்கு சனிக்கிழமை முன்னேறினார்.

1 min  |

October 19, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அஃகேனம்

சில நூல்களின் தலைப்பைப் பார்த்தவுடனேயே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றும். அதுபோன்றே, சில திரைப்படங்களின் பெயர்களும்.

1 min  |

October 19, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அடுத்தடுத்து 2 புயல் சின்னங்கள்

தமிழகத்தில் மழை தீவிரமடையும்

1 min  |

October 19, 2025

Dinamani Virudhunagar

சட்டப்பேரவையில் தனது தரப்புக்கு அங்கீகாரம்: அன்புமணி வலியுறுத்தல்

தனது தரப்பு எம்எல்ஏ-க்களை பாமக உறுப்பினர்களாக அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு, பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

October 19, 2025

Dinamani Virudhunagar

செந்தூர் முருகனும் கட்டபொம்மனும்!

ஒருநாள் அரண்மனை மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த மன்னர் கட்டபொம்மன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, \"நீ உன் மனைவிக்குச் செய்து போட்டிருக்கிற ரத்தினமாலை என் மனைவி வள்ளிக்கு வேண்டுமாம். அதனால் உன்னிடம் கேட்கிறேன்\" என்றார்.

1 min  |

October 19, 2025

Dinamani Virudhunagar

விதைகளே பேராயுதம்!

மாதவரம் பால்பண்ணை அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன் அருகே ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல மையத்தின் 'அகத்தியர் மூலிகைத் தோட்டம்' அமைந்துள்ளது. இங்குள்ள குறுங்காட்டில் ஏராளமான மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. அதை உருவாக்கியதோடு, பராமரிப்பதிலும் 'அத்திக்குழு' என்னும் இயற்கைச் சார்ந்த தன்னார்வ அமைப்பு அக்கறை காட்டி வருகிறது.

1 min  |

October 19, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 74 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

October 19, 2025

Dinamani Virudhunagar

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: ஜார்க்கண்ட் 419; தமிழ்நாடு சறுக்கல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்க்கண்ட் முதல் இன்னிங்ஸில் 419 ரன்கள் சேர்த்து வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.

1 min  |

October 17, 2025

Dinamani Virudhunagar

தீவிர பயிற்சியில் ரோஹித், கோலி

ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் நிலையில், நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் வியாழக்கிழமை பயிற்சியைத் தொடங்கினர்.

1 min  |

October 17, 2025

Dinamani Virudhunagar

தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது யு மும்பா

புரோ கபடி லீக் போட்டியின் 89-ஆவது ஆட்டத்தில் யு மும்பா 33-26 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

October 17, 2025

Dinamani Virudhunagar

'ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல்: இந்தியா தொடர் கண்காணிப்பு'

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே எல்லையில் நிலவும் மோதல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்தியா வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min  |

October 17, 2025

Dinamani Virudhunagar

இருமல் தீர்க்கும் சித்த மருத்துவம்

அதிகரிக்கும் காற்று மாசுபாட்டாலும், சுவாச மண்டலத் தொற்றுகளாலும் இருமல் மருந்துகளை நாடுபவர்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இருமல் மருந்து வணிகம் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடிக்கும் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இத்தகைய சூழலில் இருமலுக்கு பயந்த காலம் மாறி, இருமல் மருந்துக்குப் பயப்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது.

2 min  |

October 17, 2025

Dinamani Virudhunagar

மன நலன் மகத்தான செல்வம்!

கல்வியின் முன்னேற்றத்தைத் தாண்டி, மன நலத்தில் உறுதியான மாணவர்களால்தான் எதிர்காலத்தில் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். பள்ளிப் பருவம்தான் வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மாணவரின் மனதில் என்ன கருத்துகள் உண்டாகிறதோ, அது கடைசி வரையும் நிலைபெறுகிறது. மன நல ஆலோசனைகள் என்பது மாணவர்களுக்கு வழிகாட்டி. வாழ்வின் திசை காட்டி. இதனால், ஒவ்வோர் பள்ளியிலும் மன நல ஆலோசனைகள் வழங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

2 min  |

October 16, 2025

Dinamani Virudhunagar

கரூர் நெரிசலுக்கு விஜய் தாமதமே காரணம்

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

2 min  |

October 16, 2025

Dinamani Virudhunagar

இந்திய ஏற்றுமதி 3,638 கோடி டாலராக உயர்வு

கடந்த செப்டம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி 3,638 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min  |

October 16, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அப்துல் கலாம் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

October 16, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தன்வி, ரக்ஷிதா ஸ்ரீ

ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சர்மா, ஞானதத்து உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min  |

October 16, 2025

Dinamani Virudhunagar

அன்புள்ள ஆசிரியருக்கு...

ஸ்திரத்தன்மை

1 min  |

October 16, 2025
Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

முதல்வர் தொடங்கி வைத்தார்

1 min  |

October 15, 2025

Sayfa 3 ile ilgili 300