குழந்தை பேணுதலில் பெற்றோரின் பங்களிப்பு!
Thangamangai|Thanga Mangai March 2023
குழந்தையின் மனநலனைப் பேணிக் காப்பதில், அம்மாவும் அப்பாவும் மேற்கொள்ளும் குழந்தை வளர்ப்பு முறைக்கு பெரும்பங்கு உண்டு. அதில் பல வகைகள் உண்டு. அது குறித்த வழிகாட்டல் இங்கே...
குழந்தை பேணுதலில் பெற்றோரின் பங்களிப்பு!

'அதாரிடேரியன்': 

இந்த வகை குழந்தை வளர்ப்பில் ஒழுக்கத்தை ஏற்படுத்த தண்டனைகளைப் பயன்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு இன்னும் சிறப்பான வழியில் எப்படிச் செயல்பட வேண்டும் எனக் கற்றுத்தருவதை விடுத்து, அவர்களைத் தங்கள் தவற்றுக்கு வருந்த வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

'அத்தாரிடேட்டிவ்' (Authoritative): குழந்தைகளின் பழக்க வழக்கங்களை மேம்படுத்துவதில் அதிக கவனத்தையும் நேரத்தையும் செலவிடுவார்கள்.

நல்ல நடவடிக்கைகளுக்குப் பாராட்டுவது, பரிசு கொடுப்பது என அவர்களின் பழக்க வழக்கங்களை பாசிட்டிவ்வாக மேம்படுத்துவார்கள். அத்தாரிடேட்டிவ் முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் நல்ல மனநலத்துடன் வளர்வதோடு, வளர்ந்த பின்பும் தங்கள் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

'பெர்மிஸிவ்':

பெற்றோர் போல் நடந்துகொள்ளாமல் நண்பர்களைப் போல் இருப்பார்கள். குழந்தைகளிடம் நன்றாகப் பேசிப் பழகும் ஆர்வத்தில், அவர்களின் தவறான செயல்களைக் கண்டிக்க மறந்துவிடுவார்கள். இப்படி வளரும் குழந்தைகள் பழக்க வழக்கங்களில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்; மற்றவர்களின் கூற்றை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai March 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai March 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

THANGAMANGAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!
Thangamangai

மகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை!

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரிகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்ற பொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

time-read
1 min  |
Thanga Mangai February 2024
வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!
Thangamangai

வாழ்விணையர்களுக்கு பயணங்கள் முடிவதில்லை!

வாழ்க்கை இணைகள் ஒன்றாக பயணம் செய்யும் போது அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் தோல்வியடைவதில்லை.

time-read
2 dak  |
Thanga Mangai February 2024
வாழ்வியலும் பொருளியலும்!
Thangamangai

வாழ்வியலும் பொருளியலும்!

மனித வாழ்வோட்டத்தில் இன்றியமையாததும் தவிர்க்க | முடியாததுமான ஒன்றாகும். வாழ்க்கையை பொருள் உள்ளதாக மாற்றுவது பொருள் ஆகும். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி மனதில் வலுவாக நம்பிக்கை கொள்ள வைப்பது பொருள் ஆகும்.

time-read
2 dak  |
Thanga Mangai February 2024
புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?
Thangamangai

புரிதல்களோடு வாழ்க்கை நடத்துவது எப்படி?

புரிதல் என்பது வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றி விடக் கூடியது. அதேநேரத்தில் புரிதல் இல்லாததால் தான் பிரிதல் அதிகம் நடக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புரிதலை பற்றி நாம் ஒவ்வொருவரும் என்ன புரிந்து கொண்டிருக்கிறோம்? இதன் வரையறை என்ன?

time-read
2 dak  |
Thanga Mangai February 2024
காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?
Thangamangai

காதல் மணமா? ஏற்பாட்டு மணமா? எது சிறந்தது?

சுமார் 80 முதல் 85 விழுக்காடு ச சுவரையிலான மக்கள் நம்பகமான திருமண தளங்கள் மற்றும் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களை செய்யவே விரும்புவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.

time-read
2 dak  |
Thanga Mangai February 2024
சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!
Thangamangai

சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!

சமூக நீதி என்கிற ஒரு கொள்கைதான் என்னை சுயமரியாதையுள்ள ஒரு மனுசியாக தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைவியாக இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தியது.

time-read
4 dak  |
Thanga Mangai February 2024
துளியில் நிறைந்த கடல்!
Thangamangai

துளியில் நிறைந்த கடல்!

இன்றைய உலகம் அறிவியல், தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி என்று எத்தனையோ முன்னேற்றங்களை சந்தித்து வந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பது மனிதர்களாகிய நாம்தான். இத்தகைய முன்னேற்றங்களுக்கு இடையில், நமக்கு அதற்கேற்ற சவால்களும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. அதில் மிகப்பெரிய சவால் என்று பெரும்பான்மையானோர் கருதுவது இன்றைய குழந்தை வளர்ப்பு ஆகும்.

time-read
4 dak  |
Thanga Mangai February 2024
விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?
Thangamangai

விமர்சனங்களை பக்குவமாக கையாளுவது எப்படி?

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற இதழ்களில் தான் முன்பு போடுவார்கள். காரணம், தவறுகளை திருத்திக் கொள்வதற்காக. இயல், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

time-read
3 dak  |
Thanga Mangai February 2024
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
Thangamangai

விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?

குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.

time-read
3 dak  |
Thanga Mangai February 2024
கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!
Thangamangai

கௌரி லங்கேஷ்...நீதிக்கு நிகழ்ந்த அநீதி!

அது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இரவு எட்டு மணி. பெங்களூரைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, வழக்கம்போல தன் வீட்டுக்கு திரும்பிய போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், ஏழு முறை சுடப்பட, அதில் கழுத்து, மார்பு, வயிறு என்று மூன்று இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அநியாயமாக இறந்து போனார்.

time-read
3 dak  |
Thanga Mangai February 2024