Facebook Pixel வருகிறார் முஃபாசா | Kungumam - entertainment - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

வருகிறார் முஃபாசா

Kungumam

|

20-12-2024

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

- த.சக்திவேல்

வருகிறார் முஃபாசா

இப்படம் வெளியாகி முப்பது வருடங்கள் ஆன பிறகும்கூட, இன்றும் ஓடிடி தளத்தில் கணிசமான பார்வைகளை அள்ளுகிறது. ‘வால்ட் டிஸ்னி’ நிறுவனத்துக்காக ‘த லயன் கிங்’ கதையை ஐரின் மெச்சி, ஜோனாதன் ராபர்ட்ஸ், லிண்டா வூல்வெர்ட்டன் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கினார்கள். குறிப்பாக உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’ நாடகத்தின் தாக்கத்தில், ‘த லயன் கிங்’கின் கதை வடிவமைக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் சொல்கின்றனர்.

அனிமேஷன் படங்கள், புத்தகங்கள், குறும்படங்கள், அனிமேஷன் தொடர்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இசை நாடகங்கள், மேடை நாடகங்கள், வீடியோ கேம்ஸ் என பல வடிவங்களில் இந்தக் கதை வெளியாகியிருக்கிறது.  இருந்தாலும் ஐரின், ஜோனாதன், லிண்டாவின் திரைக்கதையில், ரோஜர் அல்லர்ஸ் மற்றும் ராப் மின்கோப்பின் இயக்கத்தில், 1994-ம் வருடம் வெளியான ‘த லயன் கிங்’ அனிமேஷன் படமும், ஜெஃப் நாதன்சன் திரைக்கதை எழுத, ஜோன் பஃப்ரியூ இயக்கத்தில், 2019-ம் வருடம் வெளியான ‘த லயன் கிங்’ அனிமேஷன் படமும் ரசிகர்களின் மத்தியில் வெகு பிரபலம். இந்நிலையில் வருகிற டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவிருக்கும், ‘முஃபாசா : த லயன் கிங்’ படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது.  

imageத லயன் கிங் (1994)

விலங்குகளின் கதையினூடாக மனிதர்களின் அதிகார, பதவி வேட்கையைத்தான் இப்படம் சித்தரிக்கிறது. அனிமேஷன்  படங்களின் முன்னோடியாகக் கருதப்படும் இப்படம், பல சாதனைகளைப் படைத்திருக்கிறது.  அதாவது, எல்லா காலங்களிலும் ஹோம் வீடியோ  விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது, ‘த லயன் கிங்’. இதுவரைக்கும்  இப்படத்தின் ஹோம் வீடியோக்கள் 5.5 கோடிக்கும் மேலான பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. இப்படம் வெளியான 1994-ம் வருடத்தில் உலகளவில் அதிக  வசூலைக் குவித்த படமும் இதுவே. மறு வெளியீடு உட்பட இன்று வரை, சுமார் 8,300 கோடி ரூபாயை  வசூலித்திருக்கிறது.  

Kungumam'den DAHA FAZLA HİKAYE

Kungumam

Kungumam

AI என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடையைக் கொளுத்தும் AI

ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

வருது வருது...போனே இல்லாத போன் வருது ..

ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!

time to read

1 mins

05-06-2026

Kungumam

Kungumam

முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!

ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...

தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!

time to read

1 min

05-06-2026

Kungumam

Kungumam

இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?

ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..

சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.

time to read

3 mins

05-06-2026

Kungumam

Kungumam

கடை நடத்தும் AI

ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.

time to read

2 mins

05-06-2026

Kungumam

Kungumam

BRAIN STORAGE

பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.

time to read

1 min

05-06-2026

Translate

Share

-
+

Change font size